1240
1240 (MCCXL) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1240 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1240 MCCXL |
திருவள்ளுவர் ஆண்டு | 1271 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1993 |
அர்மீனிய நாட்காட்டி | 689 ԹՎ ՈՁԹ |
சீன நாட்காட்டி | 3936-3937 |
எபிரேய நாட்காட்டி | 4999-5000 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1295-1296 1162-1163 4341-4342 |
இரானிய நாட்காட்டி | 618-619 |
இசுலாமிய நாட்காட்டி | 637 – 638 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1490 |
யூலியன் நாட்காட்டி | 1240 MCCXL |
கொரிய நாட்காட்டி | 3573 |
நிகழ்வுகள்
தொகு- சூலை 15 – நேவா நகரச் சமரில் உருசிய இளவரசர் அலெக்சாந்தர் நெவ்ஸ்கி சுவீடன் படையினரத் தோற்கடித்து, நோவ்கோரத் குடியரசை எதிரிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றினார்.
- டிசம்பர் 6 – படு கானும் தங்க நாடோடிக் கூட்டமும் கீவ் நகரைச் சூறையாடினர்.
- நோர்வேயில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- போர்த்துகலின் இரண்டாம் சான்சோ முசுலிம்களிடம் இருந்து அயமோண்டே, காசெல்லா நகர்களைக் கைப்பற்றினார்.[1]
- துவான் மாசிக்கா என்ற அரபு நாட்டவர் சூலு தீவுகளுக்கு (இன்றைய பிலிப்பீன்சில்) சென்று அங்கு இசுலாமை அறிமுகப்படுத்தினார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- அக்டோபர் 13 – ரசியா பேகம், தில்லி சுல்தான் (பி. 1205)
- நவம்பர் 16 – இப்னு அரபி, அராபிய மெய்யியலாளர் (பி. 1165)
மேற்கோள்கள்
தொகு- ↑ Picard, Christophe (2000). Le Portugal musulman (VIIIe-XIIIe siècle. L'Occident d'al-Andalus sous domination islamique. Paris: Maisonneuve & Larose. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7068-1398-9.