mobile
ஆங்கிலம்
தொகுmobile
- நகரும்; நடமாடும்
- தாவரவியல். இயங்கும் (இடத்தை விட்டு இடம் பெயரும்)
- வேதியியல். நகரும்; அசையும்
- வேளாண்மை. நகரும்; இடப்பெயரும்
- மென்பொருள். கை
பயன்பாடு
தொகு- mobile data- கைதரவு
- mobile hospital- நகரும்/ நடமாடும் மருத்துவமனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +