Breakfast recipes indian

244 Pins
·
2mo
928K views · 8.4K reactions | கோவில் பிரசாத சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதமான காஞ்சிபுரம் இட்லி.இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசை வடை மற்றும் காஞ்சிபுரம் இட்லியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட பல ஆண்டுகளாக இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேக வைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழை இலையும் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.📝தேவையான பொருட்கள்✍️பச்சரிசி – 1 கப்✍️உளுந்து – 3/4கப்✍️வெந்தயம் – 1/4 டீஸ்பூன்✍️சீரகம் - 1/4டீஸ்பூன்✍️மிளகு - 1 /4டீஸ்பூன்✍️சுக்கு பொடி – 1 /4டீஸ்பூன்✍️முந்திரி – 10✍️பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்✍️கறிவேப்பிலை – தேவையான அளவு✍️கடுகு- 1 டீஸ்பூன்📝செய்முறை விளக்கம் : ✍️பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொறகொறப்பாக அரைக்கவும். நார்மல் இட்லிக்கு அரைப்பது போல் நைஸாக அரைக்கக் கூடாது. காஞ்சிபுரம் இட்லிக்கு மாவை எப்போதுமே கொற கொறப்பாகத் தான் அரைக்க வேண்டும். பின்பு மாவை சில மணி நேரம் வைத்து புளிக்க விடவும்.✍️முதலில் ஒரு கடாயில் நெய் அல்லது கடலையெண்ணைய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்பு அதிலல், சுக்கு பொடி, சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.இப்போது தாளித்த பொருட்களை அரைத்து புளிக்க வைத்துள்ள மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்கு கலந்து கொள்ளவும். இதை வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கலாம்.✍️ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி போலவே சாப்பிட, மந்தாரை இலையை வட்டமாக வெட்டி அதை ஓரு பவுலில் வைத்து மாவை ஊற்றி 10 இருந்து 16 நிமிடம் வேகவைக்கவும் 🫰🏻Follow For More recipes Reva’s kitchen | Reva's kitchen
18K views · 116 reactions | Protein rich breakfast #reels #fb #famousfood #samadskitchen #healthy | Samad's Kitchen
294K views · 3.3K reactions | தினை கிச்சடி | Foxtail Millet Khichdi MAYA Garments Maya's Kitchen #millet #breakfast #healthybreafast #reels #cooking #food #foodie #foodporn #instafood #foodphotography #homemade #yummy #foodstagram #foodlover #delicious #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood | Maya's Kitchen
This may contain: two flatbreads with butter on top are sitting on a white plate and one has a spoon in it
0:19
Paneer Paratha
Paneer Paratha is a delicious, whole wheat flatbread stuffed with Indian cottage cheese, aromatic herbs, and spices. This stuffed paratha is popularly served for breakfast or lunch in North India. Here is my mom's recipe to make the best paneer parathas. To get the recipe google “Piping Pot Curry Paneer Paratha"
This may contain: an omelet with butter and sauces on the side
0:41
Instant Benne Dosa Recipe (Comfort Food Recipe) #SeptReset
Instant Benne Dosa Recipe #SeptReset Dosa in a jiffy! No fermentation needed for this instant Benne Dosa recipe. It’s crispy, golden, and oh-so-delicious. Try it now and enjoy!
58K views · 4.9K reactions | 𝗦𝗽𝗶𝗰𝘆 𝗯𝗿𝗲𝗮𝗱 𝗼𝗺𝗹𝗲𝘁🤩 #omlet #breadomlette #breadomlette🍞🍳 #breadomlette🍞🍳😋✌️ #breadomelette #garlicbread #egg #eggomlet #eggomlette #streetsidefoodie #streetfoods #streetfood #roadsidefood #spicybreakfast #spicyfood #eveningsnacks😋 #eveningsnacks #eveningsnackstime #eveningsnack | 𝗧𝗮𝘀𝘁𝗲 𝗼𝗳 𝗜𝗻𝗱𝗶𝗮 | superfood_making · Original audio
1M views · 15K reactions | பச்சை பயிறு இட்லி| Green Gram Idli | பச்சை பயிறு இட்லி| Green Gram Idli Maya's Kitchen MAYA Garments #idli | By Maya's Kitchen | Facebook
1.3M views · 10K reactions | காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idli Recipe in Tamil | Kanchipuram Kovil Idli #காஞ்சிபுரம்இட்லி #KanchipuramIdliRecipeinTamil #KanchipuramKovilIdli #idli காஞ்சிபுரம் இட்லி தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் (250 மி.லி) தண்ணீர் தண்ணீர் - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 கப் (250 மி.லி) தண்ணீர் தயிர் - 4 மேசைக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரி - 1/4 கப் நறுக்கியது எண்ணெய் - 3 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி மிளகு - 1 மேசைக்கரண்டி இடித்தது சீரகம் - 1 மேசைக்கரண்டி இடித்தது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை சுக்கு பொடி - 1 தேக்கரண்டி செய்முறை 1. பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்கவும். 2. ஊறிய பச்சரிசி, உளுத்தம் பருப்பை தனித்தனியாக மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். 3. அடுத்து அரிசி மாவுடன் உளுத்து மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 4. பின்பு இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். 5. தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரியை போட்டு நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும். 6. மீண்டும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, இடித்த மிளகு, இடித்த சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும். 7. அடுத்து இதனுடன் சுக்கு பொடி சேர்த்து மாவை நன்கு கலந்து விடவும். 8. இட்லியை வேகவைக்க கப்பில் எண்ணெய் தடவி பாதி அளவு மாவை ஊற்றவும். 9. கப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். 10. சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். | Home Cooking Tamil
316K views · 2.7K reactions | Rava Pongal | ரவா பொங்கல் | Rava Pongal | ரவா பொங்கல் MAYA Garments Maya's Kitchen #ravapongal #pongal #rava | By Maya's Kitchen | Facebook
CookAtFirstSight on Instagram: "Have you made these protein packed Sattu Paratha yet? 👌 Star 🌟 ingredients pudina, grated paneer, Sattu #sattu #satturecipes #sattuparatha #indianrecipes #vegetarian"
Tomato Pappu Recipe | Tomato Dal - Andhra Style
Tomato Pappu Recipe | Tomato Dal - Andhra Style | Pappu Tomato Curry
Super Soft Buttermilk Dosa - No Soda, No Eno, No Dal Spongy Dosa | Soft & Sponge Curd Dosa
This may contain: two bowls filled with different types of food on top of a green leafy plate
0:47
Thatte Idli with Chutney
Thatte idli podi idli South Indian Breakfast Thatte Idli with podi & Chutney Thatte Idli with a dollop of ghee & Molaga podi is one of my favourite South Indian breakfast which i make very often on weekends. • Thatte Idli gets its name from the word ‘Thatte’ in Kannada, which means a flat circular plate used to steam the Idlis & this dish is known to originate nearby Mysore. Authentically, batter of thatte idli is somewhat different then normal idli batter as it uses poha too. I, generally use same batter as idli. You can use any small plate to make this. • Best way to have Thatte idli is to pour ghee over it & sprinkle Molaga podi over it. • Molaga podi is a spicy and savoury, grounded dry powder made by roasting & grinding a potent combination of lentils & spices which creates a