உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 25°30′29″N 83°10′11″E / 25.50806°N 83.16972°E / 25.50806; 83.16972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:


[[File:Shri Ram Ghat 01.jpg|thumb|ஸ்ரீராம் படித்துறை, சிப்ரா ஆறு, [[உஜ்ஜைன்]]]]


[[File:Flood puja.jpg|thumb|சிப்ரா ஆற்றில் மழை வேண்டி பூஜை செய்யும் காட்சி, [[உஜ்ஜைன்]]]]
'''சிப்ரா ஆறு''' (Shipra) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] உற்பத்தி ஆகும் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும். சிப்ரா ஆறு, [[இந்தூர் மாவட்டம்|இந்தூர் மாவட்டத்தின்]] [[உஜ்ஜைன்|உஜ்ஜைனில்]] [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைதொடரில்]] உற்பத்தியாகி [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா பீடபூமி]] வழியாக 120 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, பின்னர் மத்தியப் பிரதேசம் – [[இராஜஸ்தான்]] எல்லை மாவட்டமான [[மண்டசௌர் மாவட்டம்|மண்டசௌர் மாவட்டத்தில்]] [[சம்பல் ஆறு|சம்பல் ஆற்றில்]] கலக்கிறது. <ref>[http://ujjain.nic.in/simhastha/astrological_importance.html Shipra River]</ref>
==சிறப்புகள்==
வற்றாத சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, புனித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. <ref>[https://www.hindujagruti.org/hinduism/sacred-river-shipra Sacred river Shipra]</ref>
[[உஜ்ஜைன்|உச்சினி]] [[மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன்|மகாகாலேஸ்வரர் கோயில்]] அருகே பாயும் புனித ஆறான சிப்ரா ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை [[கும்பமேளா]] திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


{{Geobox| name = கோமதி ஆறு<br> गोमती नदी
உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் அருகில் பாயும் வற்றாத ஆறான சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, புனித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
| other_name =
| map =
| map_alt =
| map_caption =
| country = [[இந்தியா]]
| country_flag = India
| length = 900
| length_round = 0
| length_note = approx.
| watershed =
| watershed_round =
| watershed_note =
| discharge_location =சையதுபூர், [[வாரணாசி மாவட்டம்|வாரணாசி]]
| discharge_average = 234
| discharge_max =
| discharge_min =
| discharge_note =
| source = கோமதி ஏரி
| source_location = [[பிலிபித் மாவட்டம்|பிலிபித்]]
| source_region = நடு கங்கைச் சமவெளி
| source_elevation =200
| source_lat_d =
| source_lat_m =
| source_lat_s =
| source_lat_NS =
| source_long_d =
| source_long_m =
| source_long_s =
| source_long_EW =
<!-- *** Image *** --->
| image =Gomti at Lucknow.jpg
| image_size =
| image_caption =கோமதி ஆறு, [[லக்னோ]]
}}


'''கோமதி ஆறு''' (Gomati River) ({{lang-hi|गोमती}} ''Gomtī'') [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] [[துணை ஆறு|துணை ஆறுகளில்]] ஒன்றாகும். [[இந்து தொன்மவியல்]] படி கோமதி ஆறு [[வசிட்டர்|வசிட்டரின்]] மகளாக கருதப்படுகிறது. [[ஏகாதசி]] அன்று இவ்வாற்றில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும்.<ref name="RIB Expedition">{{cite web|title=Gomati River Expedition 2011|url=http://ribexpedition.com/expeditions/index.php/3-gomati-the-forgotten-river|accessdate=18 January 2013}}</ref>
[[கிருட்டிணன்]], [[பலராமன்]] மற்றும் [[குசேலர்]] படித்த [[குருகுலம்|குருகுலமான]] சாந்திபனி முனிவரின் ஆஸ்ரமம் சிப்ரா ஆற்றாங்கரையில் இருந்தது.
[[பாகவத புராணம்|பாகவத புராணத்தின்]] படி கோமதி ஆறு [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] புனித ஆறுகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது..<ref>{{cite web | url = http://srimadbhagavatam.com/sb/5/19/17-18/en1 | title = Bhaktivedanta VedaBase: Srimad Bhagavatam 5.19.17-18 | date = 2010-01-04| accessdate= 2010-01-04}}</ref> It is the river where sacred [[Gomti Chakra|Gomti Chakras]] are found.<ref>{{Cite web|title = Magic SEA Underground: Magical Uses Of Gomti Chakra (Cat’s Eye Shell)|url = http://liewsp1-magicsea.blogspot.in/2013/06/magical-uses-of-gomti-chakra-cats-eye.html|website = liewsp1-magicsea.blogspot.in|accessdate = 2015-11-07}}</ref>

==நிலவியல்==
கோமதி ஆறு, வடமேற்கு [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[ரோகில்கண்ட்]] பிராந்தியத்தில் உள்ள [[பிலிபித் மாவட்டம்| பிலிபித் மாவட்டத்தில்]] உள்ள புல்கர்ஜீல் எனுமிடத்தில் உள்ள கோமதி ஏரியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கோமதி ஆறு உத்தரப்பிரதேசத்தின் [[லக்னோ]], [[லக்கீம்பூர் மாவட்டம்|லக்கிம்பூர்]], [[சுல்தான்பூர் மாவட்டம் |சுல்தான்பூர்]], [[ஜௌன்பூர் மாவட்டம்|ஜௌன்பூர்]] வழியாக 900 கிலோ மீட்டர் பாய்ந்து, இறுதியில் [[வாரணாசி மாவட்டம்|வாரணாசி மாவட்டத்தின்]] செய்யதுபூர் எனுமிடத்தில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] கலக்கிறது.
==நகரங்கள்==
[[File:The banks of river Gomati in Jaunpur.jpg|left|thumb|348x348px|The banks of river ஜௌன்பூர் மாவட்டம் Gomati in Jaunpur]]
கோமதி ஆற்றாங்கரையில் [[லக்னோ]], [[லக்கீம்பூர் மாவட்டம்|லக்கிம்பூர்]], [[சுல்தான்பூர் மாவட்டம் |சுல்தான்பூர்]], [[ஜௌன்பூர் மாவட்டம்|ஜௌன்பூர்]] போன்ற 15 நகரங்கள் உள்ளது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{commons category}}
*[http://www.youtube.com/watch?v=7GnEiNp9EPg Holly Bath in Shipra River Ujjain At Somvarti Amavasya] (India News). Published on 5 December 2013.
*[http://www.urday.com/gandak.htm Sacred Rivers]
*[http://www.waterconserve.info/articles/reader.asp?linkid=25146 "Sewage kills thousands of fish in north Indian river". Babu Lal Sharma, Associated Press, August 22, 2003]
*[http://wikimapia.org/1107194/Markandey-mahadeo-mandir-kaithi Markandey Mahadeo on Wikimapia]
* [http://books.google.co.in/books?id=M6cdhzmAw7QC&pg=PA65&lpg=PA65&dq=sukheta+river+gomti&source=bl&ots=hfRqhE5Gy7&sig=xDt9eutc1Q0S8GycMODCzPMUzVM&hl=en&ei=-nr3S8ynIce6rAf889y-Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CBsQ6AEwAQ#v=onepage&q=sukheta%20river%20gomti&f=false Reference to Gomti River System]


{{coord|25|30|29|N|83|10|11|E|type:waterbody_region:IN_dim:25km|display=title}}



[[பகுப்பு:உத்தரப் பிரதேச ஆறுகள்]]
{{coord|22.900|N|75.983|E|display=title|region:IN_type:river_source:GNS-enwiki}}
[[பகுப்பு:மத்தியப் பிரதேச ஆறுகள்]]

14:13, 5 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்


கோமதி ஆறு
गोमती नदी
கோமதி ஆறு, லக்னோ
நாடு {{நாட்டுத் தகவல் இந்தியா|நாட்டுக்கொடி/கரு|variant=|size=|name=}}
உற்பத்தியாகும் இடம் கோமதி ஏரி
 - அமைவிடம் பிலிபித், நடு கங்கைச் சமவெளி
 - உயர்வு 200 மீ (656 அடி)
நீளம் 900 கிமீ (559 மைல்) approx.
Discharge for சையதுபூர், வாரணாசி
 - சராசரி

கோமதி ஆறு (Gomati River) (இந்தி: गोमती Gomtī) கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்து தொன்மவியல் படி கோமதி ஆறு வசிட்டரின் மகளாக கருதப்படுகிறது. ஏகாதசி அன்று இவ்வாற்றில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும்.[1] பாகவத புராணத்தின் படி கோமதி ஆறு பரத கண்டத்தின் புனித ஆறுகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது..[2] It is the river where sacred Gomti Chakras are found.[3]

நிலவியல்

கோமதி ஆறு, வடமேற்கு உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் உள்ள புல்கர்ஜீல் எனுமிடத்தில் உள்ள கோமதி ஏரியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கோமதி ஆறு உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, லக்கிம்பூர், சுல்தான்பூர், ஜௌன்பூர் வழியாக 900 கிலோ மீட்டர் பாய்ந்து, இறுதியில் வாரணாசி மாவட்டத்தின் செய்யதுபூர் எனுமிடத்தில் கங்கை ஆற்றில் கலக்கிறது.

நகரங்கள்

The banks of river ஜௌன்பூர் மாவட்டம் Gomati in Jaunpur

கோமதி ஆற்றாங்கரையில் லக்னோ, லக்கிம்பூர், சுல்தான்பூர், ஜௌன்பூர் போன்ற 15 நகரங்கள் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Gomati River Expedition 2011". பார்க்கப்பட்ட நாள் 18 January 2013.
  2. "Bhaktivedanta VedaBase: Srimad Bhagavatam 5.19.17-18". 2010-01-04. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
  3. "Magic SEA Underground: Magical Uses Of Gomti Chakra (Cat's Eye Shell)". liewsp1-magicsea.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.

வெளி இணைப்புகள்