உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய நெடுஞ்சாலை 62

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

ஆசிய நெடுஞ்சாலை 62 அல்லது ஏஎச்62 (AH62), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். கசாக்கசுத்தானில் உள்ள பெட்ரோபாவ்லோவ்சுக் என்னும் இடத்திலிருந்து ஆப்கானிசுத்தான் நாட்டின் மசாரி சாரிஃப் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2,722 கிலோமீட்டர்.


நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_62&oldid=3363399" இலிருந்து மீள்விக்கப்பட்டது