கே. ஆர். நாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hi:कोच्चेरील रामन नारायणन |
சி தானியங்கிஇணைப்பு: no:K. R. Narayanan |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
[[ml:കെ.ആര്. നാരായണന്]] |
[[ml:കെ.ആര്. നാരായണന്]] |
||
[[mr:के.आर. नारायणन]] |
[[mr:के.आर. नारायणन]] |
||
[[no:K. R. Narayanan]] |
|||
[[pl:Kocheril Raman Narayanan]] |
[[pl:Kocheril Raman Narayanan]] |
||
[[pt:K. R. Narayanan]] |
[[pt:K. R. Narayanan]] |
21:38, 14 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
பிறந்த நாள்: | 4 பிப்ரவரி 1921 |
---|---|
இறந்த நாள்: | 9 நவம்பர் 2005 |
இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவி வரிசை: | 10ஆவது குடியரசுத் தலைவர் |
பதவி ஏற்பு: | 25 ஜூலை 1997 |
பதவி நிறைவு: | 25 ஜூலை 2002 |
முன்பு பதவி வகித்தவர்: | முனைவர். சங்கர் தயாள் சர்மா |
அடுத்து பதவி ஏற்றவர்: | முனைவர். அப்துல் கலாம் |
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), பிப்ரவரி 4, 1921; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார்.
ஆக்கங்கள்
- Nehru and his vision [D.C. Books, 1999] ISBN 8126400390
- India and America: essays in understanding [Asia book corporation of America, 1984] ISBN 999764137X
- Images and insights
- Non-alignment in contemporary international relations (இணை ஆசிரியர்)