உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு பரசேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''மேற்கு பரசேரி''' (அ) பரசேரி மேற்கு எனும் ஊர் [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் உள்ள [[கல்குளம்]] தாலுகாவில் [[ நுள்ளிவிளை ஊராட்சி]]க்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். நுள்ளிவிளை, பரசேரி, கொன்னகுழிவிளை, மூலச்சன்விளை ஆகியவை இதன் அருகாமை கிராமங்களாகும். சுமார் 70 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. சுடலைமாடசாமி கோவில் பரசேரி சந்திப்பில் அமைந்துள்ளது. [[நாகர்கோவில்]] பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ, [[வடசேரி]] பஸ் நிலையத்தில் இருந்து 9.3 கிமீ, நாகர்கோவில் இரயில்நிறுத்தத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள்சந்தை செல்லும் வழியில் தோட்டியோடை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.
'''மேற்கு பரசேரி''' (அ) பரசேரி மேற்கு எனும் ஊர் [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் உள்ள [[கல்குளம்]] தாலுகாவில் [[ நுள்ளிவிளை ஊராட்சி]]க்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். [[நுள்ளிவிளை]], [[பரசேரி]], கொன்னகுழிவிளை, மூலச்சன்விளை ஆகியவை இதன் அருகாமை கிராமங்களாகும். சுமார் 70 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. சுடலைமாடசாமி கோவில் பரசேரி சந்திப்பில் அமைந்துள்ளது. [[நாகர்கோவில்]] பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ, [[வடசேரி]] பஸ் நிலையத்தில் இருந்து 9.3 கிமீ, நாகர்கோவில் இரயில்நிறுத்தத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள்சந்தை செல்லும் வழியில் தோட்டியோடை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.
[[File:West Parasery village.jpg|thumb|மேற்கு பரசேரி கிராமம் : சேட்டிலைட் படம்]]
[[File:West Parasery village.jpg|thumb|மேற்கு பரசேரி கிராமம் : சேட்டிலைட் படம்]]
{{Infobox Indian jurisdiction
{{Infobox Indian jurisdiction

06:29, 31 சூலை 2022 இல் நிலவும் திருத்தம்

மேற்கு பரசேரி (அ) பரசேரி மேற்கு எனும் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் தாலுகாவில் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். நுள்ளிவிளை, பரசேரி, கொன்னகுழிவிளை, மூலச்சன்விளை ஆகியவை இதன் அருகாமை கிராமங்களாகும். சுமார் 70 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. சுடலைமாடசாமி கோவில் பரசேரி சந்திப்பில் அமைந்துள்ளது. நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 9.3 கிமீ, நாகர்கோவில் இரயில்நிறுத்தத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள்சந்தை செல்லும் வழியில் தோட்டியோடை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

படிமம்:West Parasery village.jpg
மேற்கு பரசேரி கிராமம் : சேட்டிலைட் படம்
மேற்கு பரசேரி
—  ஊர்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி குளச்சல்
சட்டமன்ற உறுப்பினர்

ஜே. ஜி. பிரின்ஸ் (இ.தே.கா)

மக்கள் தொகை 300
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


ஊர் பெயர்காரணம்

பரசேரி கிராமம் நெல்விவசாயம் மிகுந்த ஒரு கிராமம். இங்கு வாழ்ந்த சாம்பவர் இன மக்கள் தங்களுக்கான தனி ஊரை,பரசேரி கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைத்தார்கள். பரசேரி கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்தமையால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. மேலும், இது மேல பரசேரி எனவும் அழைக்கப்படுகிறது.

இனம் & சமயம்

இங்கு வாழும் மக்கள் அனைவரும் இந்து சாம்பவர் சமூகத்தை சார்ந்தவர்கள்.

வழிபாட்டு தலம்

அருள்மிகு சுடலைமாட சுவாமி திருக்கோவில் ஊர்க்கோவிலாக அமைந்துள்ளது. பிரம்ம சக்தி, சாஸ்தா, முண்டன் சாமிகளும் உள்ளன. இக்கோவிலில் மல்லன் கருங்காளி காவல் தெய்வமாக அமைந்துள்ளது.

மக்கள்தொகை

இவ்வூரில் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. இவ்வூர் 300 பேரைக் கொண்ட மக்கள்தொகை உடையது.

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_பரசேரி&oldid=3484815" இலிருந்து மீள்விக்கப்பட்டது