உள்ளடக்கத்துக்குச் செல்

autogamy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Balajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 5 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (விரிவாக்கம் using AWB)

ஆங்கிலம்

பலுக்கல்

autogamy

  • தாவரவியல். தன்னினக் கலப்பு
  • மரபியல். தற்கருப்புணர்ச்சி
  • வேளாண்மை. தன் கருச்சோக்கை
  • தற்கருவுறல்

விளக்கம்

ஒரு மலரின் மகரந்தத்தூள், அதே மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடைவது அல்லது அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

உசாத்துணை

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் autogamy
"https://ta.wiktionary.org/w/index.php?title=autogamy&oldid=1641632" இலிருந்து மீள்விக்கப்பட்டது