உள்ளடக்கத்துக்குச் செல்

காது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காது (பெ)

  1. மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு.
  2. ஏனம், பாத்திரம், குவளை போன்ற கொள்கலங்களில் கையால் பிடித்து தூக்க கொள்ள வசதியாக இருக்குமாறு அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள பகுதி
  3. மடக்குக் கத்தியின் கூரான பகுதி சொருகி நிற்கும் துளையுடைய பகுதி
  4. கொலை
  5. கேள்வி
  6. சுருதி
  7. புகையிலையின் காம்பு
  8. கவண்கல் (உண்டிகோலில் கல்) வைக்கும் இடம்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]


  • ஆங்கிலம் : ear
  • பிரான்சியம் : oreille (ஒரேய்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=காது&oldid=1633935" இலிருந்து மீள்விக்கப்பட்டது