Kedara Vratham
Kedara Vratham
Kedara Vratham
Deepavali
History of deepavali
When observed
This kedhara vrata is observed for twenty one days starting from Shukla paksha
ashtami (Eighth moonday in its growing phase) in the month of Purattaachi (mid Sep to mid
Oct). The final day (Deepavali) also should be observed in great devotion.
Install Lord Kedhaareeshvaraswami in a filled pot (kalasham). Make a roof (Mantapa) above
the kalasham. Make vrata threads - 21 fibers having 21 knots. The 16 courtesy worship has to
be done for 21 days starting from the Purattaachi Shukla paksha dasami to Aipachi
Amarapaksha chaturdashi (Deepavali) or Amaavaasya. On the culmination day (21st) in a
clean decorated area devotionally install the kalasham over the grains spread in a banana leaf
and offer various food and fruits to the Lord as offering and donate to others.
Glory
The glory of this vratam is very splendid as Shri Gauridevi observed this vratam in full
devotion and got to be in half the body of Lord Shiva!! Vishnu became Lord of vaikunta
observing this vratam. Brahma got Hamsa vehicle, the guards of the eight directions got rid
of the bane they got from Brahma, Bhagyavati and Punyavati got lots of wealth all due to the
glory of this vratam. One who observes this vratam with devotion pleases Lord shiva.
- ஸ்ரக
ீ ந்த புராணம்; உபதேச காண்டம்.
விக்நேச்வர பூஜை :
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
நிவேதந மந்த்ரங்கள் :
பிரார்த்தனை :
ப்ராணாயாமம் :
ஸங்கல்பம் :
விக்நேஸ்வர உத்யாபநம் :
"விக்நேச்வரம் யதாஸ்தத
் ாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச"
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.
ப்ரதாந பூஜை
பூஜா ஆரம்பம் :
ப்ராணாயாமம் :
ஸங்கல்பம் :
விக்நேச்வர உத்யாபநம் :
விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி.
கலச பூஜை :
சுலம் டமருகம் சைவ ததாநம் ஹஸ்த யுக்மகே |
வடக்கில் 'விஷ்ணவே நம:' என்று விஷ்ணுவையும், நடுவில் 'கேதாரேச்வராய நம:' என்று
|| அங்க பூஜா ||
சிதிகண்டட
் ாய நம: கண்ட்டம் "
|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||
" நீலலோஹிதாய நம: " சங்கராய நம்: (10)
" சர்வாய நம: " த்ரிலோகேசாய நம: (20)
" வ்ருஷாங்காய நம: " வ்ருஷபாரூடாய நம்: (40)
" ஹவிஷே நம: " யஜ்ஞமயாய நம: (50)
" துர்தர்ஷாய நம: " கிரீசாய நம: (60)
" பகவதே நம: " ப்ரமதாதிபாய நம: (70)
" அஜாய நம: " பாசவிமோசகாய நம: (90)
" தாரகாய நம: " பரமேச்வராய நம: (108)
தோரக்ரந்தி பூஜை :
ஸ்ரீகண்டட
் ாய நம: ஏகோநவிம்சக்ரந்திம் "
த்ரைலோக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி: |
ப்ரார்த்தனை :
வாயந தானம் :
ப்ரதிமா தானம் :
Ardhanarishvarar
Shlokam:
In the form of male and female, matted hair with moon, axe, smeared in red (aruNa), wearing
snakes and the skin of tiger, embracing the bull and with a bent leg, this the right half, and the
left black in color, hand holding a (lily) flower close to the chest, with a silk like lotus foot,
wearing gold ornaments, salutations to the Half female God.
Sage bRingi is one of the ardent devotees of Lord shiva. He used to worship only Lord shiva
and not shakti. Goddess shakti, being the power as the name indicate, pulled out the energy
from bRingi mahaRishi's body. Now he was even unable to stand. He pleaded to God. God
shiva provided him with a stick. On its support he stood and still worshipped Lord shiva
alone. Goddess shakti wanted to become an inseparable part of Lord shiva's form. She
oberved the kEdhAra mahA vrata (1) austerity, which is now known as deepAvaLi. Pleased
with her austerity, Lord shiva granted her the boon of being part of His form. So the Lord
now appeared male on the right side and female on the left side and hence became
ardhanArIshvara.
This is one of the very important form of God, Hindus worship. This is a much-hailed form in
scriptures of various languages. Hindus do not say that the God is only male. God is male -
female and neuter too ! Since God is conceptually beyond sex, though gets referred as He/She
many times, it is more appropriate to refer as It, especially at Its intrinsic condition, as do
many hindu scriptures.
Philosophically, this form is quite associated with the Grace of God. shiva and shakti are one
and the same Supreme. The formless God is called parashiva. On Its own free-will for the
benefit of pashus(souls), which are drowned in pAsha (bondage), It thinks to create the
worlds. Its dynamism of creation thus springs out of It, which is called shakti. Now shiva and
Its power shakti create everything. This is the form of their togetherness that springs out of
Lord shiva. Because of this the form is associated with the grace of God. shiva and shakti
though the same may also act independently. They are associated like the person and the
action of the person. They are one and the same like the ice and the water - one becomes the
other. For this reason scriptures describe that shakti to shiva is a wife (they are together),
mother (shakti becomes shiva - so shiva comes out of shakti) and daughter (shiva become
shakti). Poet kAlidAsa hails them as inseparable like the word and its meaning, the letter and
pronunciation !!
See Also:
1. kEdAra vratam
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
Odhuvar
பண் : செவ்வழி
நாடு : வடநாடு
தலம் : கேதாரம்
சிறப்பு:
திருச்சிற்றம்பலம்
தொண்டரஞ்சு களிறு
மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு
செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால
மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல
மொட்டலருங் கேதாரமே. 1
முந்திவந்து புரோதாய
மூழ்கி முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி
றைஞ்சும் இடமென்பரால்
மந்திபாயச் சரேலச்
சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தம்நாறக் கிளருஞ்
சடையெந்தை கேதாரமே. 3
உள்ளமிக்கார் குதிரைம்
முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள்
சேரு மிடமென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ
கேட்டுப் பிரியாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து
வாய்ப்பெய்யுங் கேதாரமே. 4
ஊழியூழி யுணர்வார்கள்
வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி
றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள்
போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க
மணிசிந்துங் கேதாரமே. 5
மடந்தைபாகத் தடக்கிம்
மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்த நம்மேல்வினை
தீர்கக
் நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை
பூத்துதிரக் கல்லறைகள்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ்
செய்யுங் கேதாரமே. 7
அரவமுந்நீர் அணியிலங்கைக்
கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா
லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி
ஞாழல் சுரபுன்னைமேல்
கிரமமாக வரிவண்டு
பண்செய்யுங் கேதாரமே. 8
ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த
கில்லார் அலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய
நின்றார்க் கிடமென்பரால்
வீழ்ந்துசெற்று நிழற்கிறங்கும்
வேழத்தின் வெண்மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண
முத்துதிருங் கேதாரமே. 9
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சுந்தரர்
Odhuvar
பண் : நட்டபாடை
நாடு : வடநாடு
தலம் : கேதாரம்
திருச்சிற்றம்பலம்
வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக்
கேதாரமெ னீரே. 1
பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும்
நாளாலறம் உளவே
அறிவானிலும் அறிவானல
நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு
கேதாரமெ னீரே. 2
கொம்பைப்பிடித் தொருக்காலர்கள்
இருக்கால்மலர் தூவி
நம்பன்னமை ஆள்வானென்று
நடுநாளையும் பகலுங்
கம்பக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே. 3
வாளோடிய தடங்கண்ணியர்
வலையிலழுந் தாதே
நாளோடிய நமனார்தமர்
நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம்
அதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங்
கேதாரமெ னீரே. 5
தளிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங்
கோதாவிரி குமரி
தெளியீருளஞ் சீபர்ப்பதந்
தெற்குவடக் காகக்
கிளிவாழையொண் கனிகீறியுண்
கேதாரமெ னீரே. 6
பண்ணின்றமிழ் இசைபாடலின்
பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை
வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள்
மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக்
கேதாரமெ னீரே. 7
முளைக்கைப்பிடி முகமன்சொலி
முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று
சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர
மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக்
கேதாரமெ னீரே. 8
பொதியேசுமந் துழல்வீர்பொதி
அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று
குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை
மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங்
கேதாரமெ னீரே. 9
நாவின்மிசை அரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக்
கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை
ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே. 10
திருச்சிற்றம்பலம்