பொதுவகம்:விக்கி நாட்டுபுற பண்பாட்டை விரும்புகிறது
The results for Wiki Loves Folklore Photographic competition has been declared. Please visit the Results page to see the winning files.
விக்கியில் நாங்கள் நாட்டுப்புற பண்பாட்டை விரும்புகிறோம்!
"விக்கி நாட்டுப்புற பண்பாட்டை விரும்புகிறது" ஒரு சர்வதேச ஆளவில் விகிமீடியா சமுகத்தால் நடத்தப்படும் புகைப்படபோட்டியாகும்.இதன் முலம் உலகின் பல விதமான நாட்டுப்புற பண்பாட்டை ஆவணம் செய்யபடுகிறது."விக்கி நாட்டுப்புற பண்பாட்டை விரும்புகிறது" இந்த போட்டியனது "wiki loves love 2019" இதன் தொடர்ச்சியாகும்
முக்கிய நோக்கம்
இந்த புகைப்படபோட்டியின் முக்கிய நோக்கம் என்னவெனில் உலகின் பல இடங்களின் நாட்டுபுற பண்பாடுகலான நடனம், இசை,செயல்பாடுகள்,உணவு,உடை மற்றும் பாரம்பரியம் இதில் கதைப்பாடல்கள்,கதைகள்,கற்பனை கதைகள்,புனைவுகள்,பாரம்பரிய நடனம்,இசை,விளையாட்டு,நாடகம்,பண்டிகை கால நிகழ்வுகள்,,மற்றும் பலவிதமான நாட்டுபுற கலைகள் இவைற்றையெல்லாம் புகைப்படம் முலம் பதிவு செய்வது.மேலும் பிற கருத்துகள் மற்றும் உதரணத்துக்கு Category என்ற பக்கத்தை பார்க்கவும்.
பரிசுகள்
- ""முதல் பரிசு:"" 400 USD
- ""இரண்டாம் பரிசு:"" 300 USD
- ""முன்றாம் பரிசு:"" 100 USD
- ""15 ஆறுதல் பரிசு:"" 10 USD நபர் ஒருவருக்கு
- ""சிறந்த வீடியோ மற்றும் சிறந்த ஆடியோ பரிசு:"" 25 USD,25 USD நபர் ஒருவருக்கு
- ""அதிக படங்கள் பதிவேற்றம் செய்பவர்:"" 50 USD
- அதிக பதிவேற்றம் செயபர்கள் 5௦௦ நபர்களுக்கு Wiki Loves Folklore தபால் அட்டைகள்
- சர்வதேச அணிகளுக்கு T-shirts மற்றும் சான்றிதள்கள்
{பொறுப்பு: பரிசுகள் பரிசுஅட்டைகள்(gift cards) முலம் வழங்கப்படும்}
முக்கிய நாட்கள்
- 1-29 பெப்ரவரி 2௦2௦
- ""சமர்ப்பிப்புகளின் தொடக்கம்:"" பெப்ரவரி ௦1,2௦2௦ 00:01 (UTC)
- ""சமர்ப்பிப்புகளின் கடைசிநாள்:"" பெப்ரவரி 29, 2020 23:59 (UTC)
- ""முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்:"" தோராயமாக ஏப்ரல் 14, 2020
போட்டிக்கான கருபொருள்
நாட்டுப்புற பண்பாடு
உட்பிரிவுகள்
நாடு வரியான நாட்டுப்புற பண்பாடு,நாட்டுப்புற கலைகள்,நாட்டுப்புற நடனம்,நாட்டுப்புற விழாக்கள்,
நாட்டுப்புறவியல்,நாட்டுப்புற விளையாட்டு,நாட்டுப்புற வித்தைகள்,நாட்டுப்புற இசை,பாரம்பரிய பாடல்கள் மற்றும் பல
போட்டோ அனுப்பும் விதம்
நாட்டுப்புற மக்கள் மற்றும் செயல்பாடுகள்
நாட்டுப்புற உணவு
நாட்டுப்புற நடனம்
நாட்டுப்புற விழாக்கள்
நாட்டுப்புற இசை
நாட்டுப்புற அலங்காரம்/உடைகள்
அனுமதிக்கப்பட்டதா பதிவுகள்
ஆபாச மற்றும் நிர்வான படங்கள்,காப்புரிமை உள்ள கலைபடைபுகள் மற்றும் பல
வெற்றியாளர்கள்
18 வெற்றி பெற்ற புகை படங்கள், 1 வெற்றி பெற்ற வீடியோ, 1 வெற்றி பெற்ற ஆடியோ மற்றும் 1 அதிக போட்டோ பதிவேற்றம் செய்தவர்
Where to ask questions?
The primary place for questions or suggestions is the talk page (Use the language you prefer, we love diversity and will find a solution to help you whatever the language you prefer to use).