முர்லன் தேசியப் பூங்கா
முர்லன் தேசியப் பூங்கா Murlen National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மியான்மர் எல்லைக்கு அருகில் சம்பாய் மாவட்டத்தில் உள்ள பூங்காவின் அமைவிடம் |
ஆள்கூறுகள் | 23°37′01″N 93°18′00″E / 23.61694°N 93.30000°E |
பரப்பளவு | 200 km2 (77 sq mi) |
நிறுவப்பட்டது | 1991 |
முர்லன் தேசியப் பூங்கா இந்திய மாநிலமான மிசோரத்தின் சம்பாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த பூங்கா கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது அய்சாலில் இருந்து 245 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்காவின் தெற்கில் லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[2] இங்கு 25 வகையான பாலூட்டி இனங்களும், 150 வகையான பறவைகளும், 35 வகையான மருந்துச் செடிகளும், மூங்கில், ஆர்க்கிட் செடிகளும் உள்ளன.[3]
இந்த இடம் 1991ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[4]
செடிகள்
[தொகு]காட்டிற்குள் சூரிய ஒளி புக முடியாத காரணத்தினால், இந்த பகுதிக்கு திரும்பி வர முடியாத இடம் என்ற பெயர் உண்டு.[5] இங்குகருவாலி மரம், சண்பகம், ஆர்க்கிட் உள்ளிட்ட செடி வகைகள் உள்ளன.
விலங்குகள்
[தொகு]இங்கு புலி, சிறுத்தை, கடமான், மான், அணில், கருங்கரடி, ஹுலக் கிப்பான், செம்முகக் குரங்கு, மலை மைனா உள்ளிட்ட பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Das, Chhanda (2007). A Treatise On Wildlife Conservation In India. Biswajit Das.
- ↑ "Lengteng Wildlife Sanctuary". BirdLife International. Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Lui dunga ngaw humhalh buaipui mek". Vanglaini இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413155246/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=13577:lui-dunga-ngaw-humhalh-buaipui-mek&catid=99:tualchhung&Itemid=2. பார்த்த நாள்: 22 August 2012.
- ↑ "List of National Parks in India". Centre for Ecological Sciences Indian Institute of Science. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- ↑ "Murlen National Park and the Losing Area of Seven Fellow-Men". India-north-east.com. Archived from the original on 17 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Bhatt, Bhargava (2006). Land and People of Indian States and Union Territories: In 36 ..., Volume 19. Kalpaz Publication.