உள்ளடக்கத்துக்குச் செல்

சுபர்ணபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுபர்ணபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுபர்ணபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை சோன்பூர் மாவட்டம் என்றும் அழைப்பர்.

உட்பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை சோன்பூர், பினிகா, தர்பா, துங்குரிபாலி, பீர்மகாராஜ்பூர், உலுண்டா ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு சோன்பூர், பீர்மகாராஜ்பூர் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் பலாங்கீர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபர்ணபூர்_மாவட்டம்&oldid=3555056" இலிருந்து மீள்விக்கப்பட்டது