உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கேரி தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கேரி
Shirt badge/Association crest
அடைபெயர்The Magical Magyars
(In the 1950s)
கூட்டமைப்புMagyar Labdarúgó Szövetség (MLSZ)
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்அங்கேரி Attila Pintér
அணித் தலைவர்Zoltán Gera
Most capsJózsef Bozsik (101)
அதிகபட்ச கோல் அடித்தவர்ஃபெரெங்க் புஸ்கஸ் (84)
தன்னக விளையாட்டரங்கம்Stadium Puskás Ferenc
பீஃபா குறியீடுHUN
பீஃபா தரவரிசை44 Increase 2
அதிகபட்ச பிஃபா தரவரிசை27 (செப்டெம்பர் 2011)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை87 (சூலை 1996)
எலோ தரவரிசை45
அதிகபட்ச எலோ1 (1953–57, 1958, 1964, 1965)
குறைந்தபட்ச எலோ80 (நவெம்பர் 2003)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 ஆஸ்திரியா 5–0 Hungary அங்கேரி
(வியன்னா, ஆஸ்திரியா 12 October 1902)
பெரும் வெற்றி
 Russian Empire 0–12 Hungary அங்கேரி
(மாஸ்கோ, உருசியா; 14 July 1912)
அங்கேரி Hungary 13–1 பிரான்சு 
(புடாபெஸ்ட், அங்கேரி; 12 June 1927)
அங்கேரி Hungary 12–0 அல்பேனியா 
(Budapest, Hungary; 24 September 1950)
பெரும் தோல்வி
அங்கேரி Hungary 0–7 இங்கிலாந்து 
(Budapest, Hungary; 10 June 1908)
இங்கிலாந்து England Amateurs 7–0 Hungary அங்கேரி
(Solna, சுவீடன்; 30 June 1912)[1]
 செருமனி 7–0 Hungary அங்கேரி
(கோல்ன், Germany; 6 April 1941)
 நெதர்லாந்து 8–1 Hungary அங்கேரி
(Amsterdam, Netherlands; 11 October 2013)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம்; 1938 மற்றும் 1954
யூரோ
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1964 இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம், 1964
வென்ற பதக்கங்கள்
Men's Football
தங்கப் பதக்கம் – முதலிடம் 1952 Helsinki Team
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1960 Rome Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 1964 Tokyo Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 1968 Mexico City Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1972 Munich Team

அங்கேரி தேசிய காற்பந்து அணி (Hungary national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் அங்கேரி நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, அங்கேரிய காற்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது.

மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்ற அணியான அங்கேரி, 1938 மற்றும் 1954 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. மேலும், 1964 யூரோ போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் மிக நீண்ட தோல்வி-பெறாத ஓட்டத்தைக் கண்ட அணியாக அங்கேரி இருக்கிறது; 4 ஆண்டுகள் நீடித்த இந்த ஓட்டத்தில், அவ்வணி 31 போட்டிகளில் தோல்விபெறாமலிருந்தது. இந்த ஓட்டத்தில், நூற்றாண்டின் சிறந்த கால்பந்துப் போட்டியாகக் கருதப்படும் இங்கிலாந்து (எ) அங்கேரி (1953) போட்டியும் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஃபெரெங்க் புஸ்கஸ் அங்கேரி அணி வீரர் ஆவார்; இவரே, 20-ஆம் நூற்றாண்டின் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.[2][3][4] அவரது பெயரில் ஃபிஃபா விருது வழங்கப்படுகிறது; அவ்வாண்டின் மிகச்சிறந்த கோல் அடித்தவருக்கு அவ்விருது அளிக்கப்படும்.[5] உலகக் காற்பந்தாட்ட அணிகளிலேயே மிக அதிக எலோ தரவரிசைப் புள்ளிகள் பெற்ற அணி அங்கேரி தேசிய காற்பந்து அணியாகும்; 1954-ஆம் ஆண்டில் அவ்வணி 2166 புள்ளிகள் பெற்றிருந்ததே இதுவரையான உச்சகட்ட சாதனையாகும்.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Note that this match is not considered to be a full international by the English FA, and does not appear in the records of the England team
  2. "FIFA President: FIFA to help the Galloping Major". பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. 12 October 2005. Archived from the original on 2006-10-07. பார்க்கப்பட்ட நாள் 2006-11-17. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Coronel Puskas, el zurdo de oro" (in Spanish). AS. 17 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-11-17. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
  4. Mackay, Duncan (13 October 2005). "Lineker tees up another nice little earner". London: Guardian Unlimited. http://sport.guardian.co.uk/golf/story/0,10069,1590809,00.html. பார்த்த நாள்: 2006-11-17. 
  5. "Blatter unveils FIFA Puskas Award". Archived from the original on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2014-02-19.

வெளியிணைப்புகள்

[தொகு]