உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங்கிலத் திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலத் திறப்பு
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c4 white pawn
a2 white pawn
b2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.c4
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A10–A39
தோற்றம் இசுட்டான்டன்செயின்ட்-அமான்ட், ஆட்டம், 1843
பெயரிடப்பட்டது ஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கில வீரர் மற்றும் உலகச் சதுரங்க வாகையாளர் (உத்தியோகபூர்வம் அற்றது)
மூலம் பிளாங் திறப்பு
Chessgames.com opening explorer

ஆங்கிலத் திறப்பு (English Opening) என்பது 1. c4 எனும் நகர்த்தலுடன் ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். இது பிளாங் திறப்பில் நான்காவது பிரபலமான திறப்பாகும்.[1][2] பல்வகையான தரவுத்தளங்களின் படி, வெள்ளையின் சாத்தியமான இருபது ஆரம்ப நகர்த்தல்களில், பிரபலமான நான்கு நகர்த்தல்களில் இதுவும் ஒன்றாகும்.[3] வெள்ளை d5 மத்திய சதுரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Meyer-Kahlen, Stefan. "Shredder opening database statistics". பார்க்கப்பட்ட நாள் 2008-01-19.
  2. "Chess Opening Explorer". Chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-19.
  3. "Chess Openings Database statistics". பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலத்_திறப்பு&oldid=4092638" இலிருந்து மீள்விக்கப்பட்டது