உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

0,1,2,3,4,5,6,7 ஆகிய இலக்க குறியீடுகளைப் பயன்படுத்தி அனைத்து இலக்கங்களையும் குறிக்க பயன்படுத்தும் ஒரு முறை எண்ணெண் (octet) ஆகும். எட்டு குறியீடுகளை பயன்படுத்துவதால் எண்ணெண் எனப்பட்டது. இந்த குறிப்பு முறை கணினியியல் துறையில் பயன்படுகின்றது.[1][2][3]

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

தசம எண் -> எண்ணென்

  • 8 -> 10
  • 9 -> 11
  • 20 -> 24

மேற்கோள்கள்

[தொகு]
  1. Leibniz, Gottfried Wilhelm (1703). "Explanation of binary arithmetic". leibniz-translations.com. Archived from the original on 2021-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  2. "Ethnomathematics: A Multicultural View of Mathematical Ideas". The College Mathematics Journal 23 (4): 353–355. 1992. doi:10.2307/2686959. 
  3. Donald Knuth, The Art of Computer Programming
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெண்&oldid=4098638" இலிருந்து மீள்விக்கப்பட்டது