எபிநெப்ரின்
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(R)-4-(1-ஹைட்ராக்சி- 2-(மீதைல்அமினோ)ஈதைல்)பென்சீன்-1,2-டையால் | |
மருத்துவத் தரவு | |
மெட்லைன் ப்ளஸ் | a603002 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | A(AU) C(US) |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | சிரைவழி, தசைவழி, மூச்சுப்பெருங்குழாய் வழி, இதயவழி |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | இல்லை (வாய்வழி) |
வளர்சிதைமாற்றம் | அட்ரீனல்வினையிய நரம்பிணைப்பு, மோனோஅமைன் உயிர்வளியேற்றி (MAO) மற்றும் கேட்டக்கோல்-O-மீதைல் இடமாற்றி (COMT) |
அரைவாழ்வுக்காலம் | 2 நிமிடங்கள் |
கழிவகற்றல் | சிறுநீர் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 51-43-4 |
ATC குறியீடு | A01AD01 B02BC09 C01CA24 R01AA14 R03AA01 S01EA01 |
பப்கெம் | CID 5816 |
IUPHAR ligand | 509 |
DrugBank | DB00668 |
ChemSpider | 5611 |
UNII | YKH834O4BH |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D00095 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL679 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C9 |
மூலக்கூற்று நிறை | 183.204 g/mol |
SMILES | eMolecules & PubChem |
எபிநெப்ரின் (அ) அட்ரினலின் (Epinephrine or Adrenaline, இலங்கை வழக்கு: அதிரினலின்) என்னும் வேதிப்பொருள் ஒரு இயக்குநீர் (ஹார்மோன்) மற்றும் நரம்பு பரப்பியாகும்.[1] அட்ரினலின், இதய துடிப்பை அதிகரிக்கிறது, குருதிக்குழல்களை சுருக்குகிறது, காற்று வழிப்பாதைகளை விரிவாக்குகிறது. மேலும், பரிவு நரம்பு மண்டலத்தின் சண்டை (அ) பின் வாங்கும் செயலில் பங்கேற்கிறது.[2] வேதியியல்படி, எபிநெப்ரின் ஒரு கேட்டக்கோல்அமைனாகும். இது பினைல்அலனின் மற்றும் டைரோசின் அமினோ அமிலங்களிலிருந்து அண்ணீரகச் சுரப்பியால் உண்டாக்கப்படும் மோனோஅமைனாகும்.
உறுப்பு | விளைவுகள் |
---|---|
இதயம் | இதய துடிப்பை அதிகரிக்கிறது |
நுரையீரல் | சுவாசத்தை அதிகரிக்கிறது |
கிட்டத்தட்ட எல்லா திசுக்களிலும் | நாளச் சுருக்கம் (அ) நாளவிரிவு |
கல்லீரல் | கிளைகோஜென் சிதைவினைத் தூண்டுகிறது. |
N/A, மண்டலிய | கொழுப்பு அழிவினைத் தூண்டுகிறது |
N/A, மண்டலிய | தசை சுருக்கம் |