ஒரன்பூர்க் மாகாணம்
ஒரன்பூர்க் மாகாணம் Orenburg Oblast | |
---|---|
Оренбургская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வோல்கா[1] |
பொருளாதாரப் பகுதி | உரால்[2] |
நிருவாக மையம் | ஒரன்புர்க் |
அரசு | |
• நிர்வாகம் | ஒரன்பூர்க் சட்டமன்றம் |
• ஆளுநர் | யூரி பெர்க்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,24,000 km2 (48,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 29வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 20,33,072 |
• மதிப்பீடு (2018)[6] | 19,77,720 (−2.7%) |
• தரவரிசை | 23வது |
• அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
• நகர்ப்புறம் | 59.7% |
• நாட்டுப்புறம் | 40.3% |
நேர வலயம் | ஒசநே+5 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-ORE |
அனுமதி இலக்கத்தகடு | 56 |
OKTMO ஐடி | 53000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.orb.ru/ |
ஒரன்பூர்க் மாகாணம் (Orenburg Oblast உருசியம்: Оренбу́ргская о́бласть, ஒரன்பூர்க்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் ஒரன்பூர்க் ஆகும். இது உருவாக்கப்பட்ட 1938 முதல் 1957 வரை, இதன் பெயர் சிக்காலோவ் மாகாணம் என்று சோவியத் வீரரான வேலெரி சக்காலவ் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டது. இதன் மக்கள்தொகை: 2,033,072 ஆகும் (2010 கணக்கெடுப்பு)[5]
புவியியல்
[தொகு]இந்த மாகாணத்தின் மிக முக்கியமான நதி உரால் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இதன் மக்கள் தொகை: 2,033,072 ( 2010 கணக்கெடுப்பு ) 2,179,551 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,174,459 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2012 முக்கிய புள்ளி விபரங்கள்
- பிறப்பு: 29 736 (1000 ஒன்றுக்கு 14.7)
- இறப்பு: 28 225 (1000 ஒன்றுக்கு 13.9) [9]
- மொத்த கருத்தரிப்பு விகிதம்:[10]
2009 - 1.76 | 2010 - 1.80 | 2011 - 1.80 | 2012 - 1.95 | 2013 - 2.00 | 2014 - 2.02 (உ)
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்த ஒப்ளாஸ்ட்டில் இனக் குழுக்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு இருந்தது:[10]
- ரஷ்யர்கள் : 75.9%
- தடார்களுக்கும் : 7.6%
- கசாக்குகள் : 6%
- உக்ரைனியர்கள் : 2.5%
- பாஷ்கிரிகள்: 2.3%
- மோர்ட்வின்னர் : 1.9%
- ஜேர்மனியர்கள் : 0.6%
- சுவாசியர் : 0.6%
- பெலாரஷ்யர்கள் : 0.3%
- அசீரியர் : 0.4%
- மற்ற இனக் குழு, மக்கள் யாரும் 0.2% க்கு மேற்பட்டவர்கள் அல்லர்.
30.449 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடாதவர்கள்.[11]
சமயம்
[தொகு]2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி ஒரன்பூர்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 40.2% பேர் உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 3% பொதுவான கிருத்துவர் (கத்தோலிக்கம் மற்றும் புரொட்டஸ்டன்ட் நீங்கலாக), 2% மேற்கத்திய மரபுவழி கிருத்தவர். 13% முஸ்லிம்கள் பெண்கள் ஆவார்கள் மக்கள் தொகை. 3% மக்கள் தொகையினர் ஸ்லாவிக் நாட்டப்பற மதத்தினர், 6.8% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கணக்கெடுப்பின்போது மதத்தைப் பற்றி பதில் தராதவர்கள் ஆவர். 20% "ஆன்மீக நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர்.[12]
பொருளாதாரம்
[தொகு]ஒரன்பூர்க் ஒப்லாஸ்து ரஷ்யாவின் முதன்மையான விவசாய பகுதிகளில் ஒன்றாகும். இதன் காலநிலை வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. ஈரப்பதமான வசந்தகால காற்றும், வறண்ட கோடைக்கால காற்றும் கொண்டது. இங்கு கோதுமை, கம்பு , சூரியகாந்தி , உருளைக்கிழங்கு , பட்டாணி , பீன்ஸ் , சோளம் , போன்றவை விளைகின்றன. இந்த ஒப்ளாஸ்ட்டின் ஏற்றுமதி பொருட்கள் எண்ணெய் மற்றும் எண்ணெய்சார்ந்த பொருட்களும், எரிவாயு மற்றும் எரிவாயுசார்ந்த பொருட்களும், இரும்பு மற்றும் இரும்பு பொருட்களும், நிக்கல் , கல்நார் , குரோமியம் கலவைகள், கடின தாமிரம், மின்சார இயந்திரங்கள், ரேடியேட்டர்கள், இயந்திரங்கள், கட்டுமான தொழில் தயாரிப்புகள் போன்றவை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Official website of Orenburg Oblast. Yury Alexandrovich Berg, Governor of Orenburg Oblast பரணிடப்பட்டது 2015-03-19 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 5.0 5.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
- ↑ 10.0 10.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
- ↑ Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org