ஓரினோகோ
Appearance
ஓரினோக்கோ ஆறு | |
இரியோ ஓரினோக்கோ | |
River | |
வெனிசுவேலாவில் சியுடாட் பொலிவாரில் ஓரினோக்கோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம்
| |
நாடுகள் | வெனிசுவேலா, கொலம்பியா |
---|---|
மாவட்டம் | தென் அமெரிக்கா |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | செர்ரோ டெல்கடோ-சல்பவுட், பரிமா மலைகள், வெனிசுவேலா & பிரேசில் |
- உயர்வு | 1,047 மீ (3,435 அடி) |
- ஆள்கூறு | 02°19′05″N 63°21′42″W / 2.31806°N 63.36167°W |
கழிமுகம் | டெல்ட்டா அமாகுரோ |
- அமைவிடம் | அத்லாந்திக் பெருங்கடல், வெனிசுவேலா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 8°37′N 62°15′W / 8.617°N 62.250°W [1] |
நீளம் | 2,140 கிமீ (1,330 மைல்) |
வடிநிலம் | 8,80,000 கிமீ² (3,39,770 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
ஓரினோக்கோவின் நீரேந்து பிரதேசம்
|
ஓரினோக்கோ (Orinoco) தென் அமெரிக்காவில் ஓடுகின்ற 2,140 km (1,330 mi) நீளமுள்ள ஒரு ஆறாகும். ஓரினோக்கியா எனப்படும் இதன் நீரேந்து பிரதேசம் 880,000 சதுர கிலோமீட்டர்கள் (340,000 sq mi), பரப்பில் 76.3% வெனிசுவேலாவிலும் மிகுதி கொலொம்பியாவிலும் அமைந்துள்ளது. ஓரினோக்கோவும் அதன் துணை ஆறுகளும் வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவின் முதன்மை போக்குவரத்து தடமாக விளங்குகின்றன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Orinoco River