உள்ளடக்கத்துக்குச் செல்

கைஃபா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைஃபா மாவட்டம்
இசுரேல் இசுரேல் நாட்டின் மாவட்டம்
- transcription(s)
 • எபிரேயம்מחוז חיפה
 • அரபுمنطقة حيفا
நகரங்கள்11
உள்ளூர் சபைகள்14
பிராந்திய சபைகள்4
தலைநகர்கைஃபா
பரப்பளவு
 • மொத்தம்864 km2 (334 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்9,96,300
ஐஎசுஓ 3166 குறியீடுIL-HA

கைஃபா மாவட்டம் (எபிரேயம்: מחוז חיפה, Mehoz Ḥeifa; அரபு மொழி: منطقة حيفا‎) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று.இம் மாவட்டம் இசுரேல் நாட்டில் உள்ள கைஃபா நகரத்தை சுற்றி அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகர் கைஃபா நகரம் ஆகும். மாவட்டத்தின் பரப்பளவு 864 கிமீ2 (299.3 மை2) ஆகும்.[1]

மக்கள் தொகை பரவல்

[தொகு]

2016 ஆம் ஆண்டிற்கான இசுரேல் நாட்டின் மத்திய புலனாய்வு துறை தரவுகளின்படி:[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Localities And Population, By Population Group, District, Sub-District And Natural Region" (PDF). Israel Central Bureau of Statistics. 2016. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. http://www.cbs.gov.il/shnaton69/st02_19x.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைஃபா_மாவட்டம்&oldid=2802043" இலிருந்து மீள்விக்கப்பட்டது