டைகர் 1
Appearance
டைகர் 1 | |
---|---|
டைகர் 1 | |
வகை | பாரிய தகரி |
அமைக்கப்பட்ட நாடு | நாட்சி ஜெர்மனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1942–45 |
போர்கள் | இரண்டாம் உலக யுத்தம் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Erwin Aders Henschel & Son |
வடிவமைப்பு | 1941 |
தயாரிப்பாளர் | Henschel |
ஓரலகுக்கான செலவு | 250,800 RM [1] |
உருவாக்கியது | 1942–44 |
எண்ணிக்கை | 1,347[a] |
அளவீடுகள் (RfRuK VK 4501H Ausf.E, Blatt: G-330) | |
எடை | 54 tonnes (60 short tons) |
நீளம் | 6.316 m (20 அடி 8.7 அங்) 8.45 m (27 அடி 9 அங்) gun forward |
அகலம் | 3.56 m (11 அடி 8 அங்) |
உயரம் | 3.0 m (9 அடி 10 அங்) |
பணிக் குழு | 5 |
கவசம் | 25–120 mm (0.98–4.72 அங்)[3][4] |
முதல் நிலை ஆயுதங்கள் | 1× 8.8 cm KwK 36 92 rounds |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 2× 7,92 mm MG34 4,500 rounds |
இயந்திரம் | HL230 P45 V-12 700 PS (690 hp, 515 kW) |
ஆற்றால்/எடை | 13 PS/tonne |
Suspension | torsion bar |
Ground clearance | 0.47 m (1 அடி 7 அங்) |
எரிபொருள் கொள்ளளவு | 540 L (140 US gal) |
இயங்கு தூரம் | 110–195 km (68–121 mi) |
வேகம் | 45.4 km/h (28.2 mph) |
டைகர் 1 (Tiger I; ⓘ) என்பது 1942 களில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட செருமனியின் பாரிய தகரி ஆகும். இதன் செருமனிய உத்தியோகப் பெயர் Panzerkampfwagen VI Tiger Ausf. E ஆகும். இதுவே சுருக்கமாக டைகர் (Tiger) என அழைக்கப்படுகிறது. டைகர் 1 முதன் முதலாக நாட்சி ஜெர்மனியின் பாதுகாப்புப் படைக்கு 88 மிமி துப்பாக்கி பொருத்தப்பட்ட தகரியை வழங்கியது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் டைகர் 1 செருமனியின் எல்லா சண்டை முன்னரங்குகளிலும் காணப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- Tiger I at the Armorsite பரணிடப்பட்டது 2012-02-08 at the வந்தவழி இயந்திரம்
- Tiger I Information Center
- Bovington Tank Museum Tiger and Restoration
- Article, "New German Heavy Tank" from U.S. Intelligence Bulletin, June 1943
- Under The Tiger's Skin பரணிடப்பட்டது 2012-10-10 at the வந்தவழி இயந்திரம் June 1945 Popular Science
- Tiger1.info7* Tiger survivors – PDF Surviving Tiger Tanks
- Panzerkampfwagen VI Tiger (P) பரணிடப்பட்டது 2008-08-17 at the வந்தவழி இயந்திரம் and Ausf. E பரணிடப்பட்டது 2008-08-22 at the வந்தவழி இயந்திரம் at Achtung Panzer!
- Tiger and Tiger II sections from Handbook on German Military Forces