தாமிரம்(I) தெலூரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) தெலூரைடு
| |
இனங்காட்டிகள் | |
12019-52-2 | |
ChemSpider | 21170060 |
EC number | 234-646-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6914517 |
| |
பண்புகள் | |
Cu2Te | |
வாய்ப்பாட்டு எடை | 254.69 கி/மோல் |
தோற்றம் | நீல நிற படிகங்கள் |
அடர்த்தி | 4.6 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1,127 °C (2,061 °F; 1,400 K)[1] |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுங்கோணம், hP6 |
புறவெளித் தொகுதி | P6/mmm (No. 191) |
Lattice constant | a = 0.419 நானோமீட்டர், c = 0.729 நானோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாமிரம்(I) தெலூரைடு (Copper(I) telluride) Cu2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெற்றிடத்தில் 1200 ° செல்சியசு வெப்பநிலையில் 2:1 என்ற மோலார் விகிதத்துடன் தனிமநிலை செம்பையும் தெல்லூரியத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் தாமிரம்(I) தெலூரைடு உருவாகிறது.[2] Cu2Te ஆனது வெப்பமின் தனிமங்கள் மற்றும் சூரிய மின்கலங்கள் ஆகியவற்றில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இங்கெல்லாம் இது காட்மியம் தெலூரைடுடன் கலந்து ஒரு பல்முனை சந்திப்பை உருவாக்குகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4.60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
- ↑ Miyatani, Shin-ya; Mori, Senzi; Yanagihara, Mihiro (1979). "Phase Diagram and Electrical Properties of Cu2-δTe". Journal of the Physical Society of Japan 47 (4): 1152–1158. doi:10.1143/JPSJ.47.1152. Bibcode: 1979JPSJ...47.1152M.
- ↑ Sharma, B. L.; Purohit, R. K. (1974). Semiconductor heterojunctions. Oxford: Pergamon Press. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4832-8086-8. இணையக் கணினி நூலக மைய எண் 742483550.