நடு அசாம் கோட்டம்
Appearance
நடு அசாம் கோட்டம் | |
---|---|
கோட்டம் | |
அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்கள். (நடு அசாம் கோட்டம் அடர் நீல நிறத்தில் உள்ளது) | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
Capital | நகோன் |
பெரிய நகரம் | நகோன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,001 km2 (8,109 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 49,49,646 |
• அடர்த்தி | 240/km2 (610/sq mi) |
நடு அசாம் கோட்டம் (Hills and Central Assam division), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் ஐந்து கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் நகோன் நகரத்தில் உள்ளது. இக்கோட்டம் 6 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- நகாமோ மாவட்டம்
- திமா ஹசாவ் மாவட்டம்
- கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
- மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
- ஹொஜாய் மாவட்டம்
- மரிகாவன் மாவட்டம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]