மகள்
Appearance
மகள் என்ற சொல் பெண்பாற் மகவினைக் குறிக்கும்.இதற்கிணையான ஆண்பாற் மகவு மகன் எனப்படுகிறான். இலக்கிய மற்றும் பொதுவழக்கில் இச்சொல் பெண்,மகளிர் மற்றும் பெண்பாற் பண்புகளையும் குறிக்கும். ஓர் குறிப்பிட்ட வன்பொருளை அன்னை குழுவாக பாவிக்கும் இடங்களில் அதனுள் அல்லது கீழ் உள்ள தொகுதிகள் மகள் என்ற ஒட்டுடன் என சில நேரங்களில் பயன்படுத்தப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stein, Dorothy (1988). "Burning Widows, Burning Brides: The Perils of Daughterhood in India". Pacific Affairs 61 (3): 465–485. doi:10.2307/2760461.
- ↑ Baccara, Mariagiovanna; Collard-Wexler, Allan; Felli, Leonardo; Yariv, Leeat (November 2013). "Child adoption matching: preferences for gender and race". LSE Research Online: 1. http://eprints.lse.ac.uk/54258/1/__libfile_REPOSITORY_Content_Felli,%20L_Child%20adoption%20matching_Felli_Child%20adoption%20matching_2013.pdf. பார்த்த நாள்: 23 July 2021.
- ↑ Rosin, Hanna (8 June 2010). "The End of Men". theatlantic.com.