உள்ளடக்கத்துக்குச் செல்

லக்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்சஸ்
வகைDivision
நிறுவுகை1 செப்டம்பர் 1989; 35 ஆண்டுகள் முன்னர் (1989-09-01)
நிறுவனர்(கள்)ஈஜி டொயொட்டா
தலைமையகம்நகோயா, சப்பான்
முதன்மை நபர்கள்Yoshihiro Sawa (President)
Vince Socco (VP, Asia Pacific)
Alain Uyttenhoven (VP, EU)
David Christ (VP, U.S.)
தொழில்துறைவாகனம்
உற்பத்திகள்Luxury vehicles
Performance Vehicles
சேவைகள்Automotive financing
தாய் நிறுவனம்டொயொட்டா
பிரிவுகள்F marque
இணையத்தளம்Official sites
(select by country)

லக்சஸ் (レクサス, Rekusasu) ஓர் சப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான டொயொட்டாவின் சொகுசு வகை ஊர்தியாகும். இவ்வகை ஊர்திகள் உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகிறது[1] லக்சஸ் நிறுவன தலைமையகம் சப்பானின் நகோயா நகரில் அமைந்துள்ளது.

நிறுவனங்களின் திட்ட அபிவிருத்திக்காக புதிய செடான் கார்களை 1989ம் ஆண்டில் லக்சஸ் LS என்ற பெயரில் வெளியிட்டது.தொடர்ச்சியாக கோப்பே மற்றும் எஸ்யுவி வகை ஊர்திகள் வெளியிடப்பட்டன.1989 தொடக்கம் 2005ம் ஆண்டு வரை டொயொட்டோ நிறுவனத்தின் கீழ் இயங்கிய இந்நிறுவனம் 2005ல் தனது ஹைப்ரிட் வகை RX பெயரில் அறிமுகம் செய்து சந்தையில் தனக்கான இடத்தை பிடித்தது

Front quarter view of a sedan parked on a street.
LS 400 செடான் வெளியீடு 1989
Front quarter view of a coupe.
லக்சஸ் LFA 2012
லக்சஸ் LS 500h 2018
  1. Wilson, Tom (2009-02-13). "2010 Lexus RX 350 & RX 450h – First Drive". Road & Track. Archived from the original on 2010-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சஸ்&oldid=2822105" இலிருந்து மீள்விக்கப்பட்டது