உள்ளடக்கத்துக்குச் செல்

லுண்ட் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுண்ட் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைAd utrumque (எதற்கும் தயாராக)[1]
வகைபொது
உருவாக்கம்1666
நிருவாகப் பணியாளர்
5,300 மொத்தம் (அனைவரையும் கணக்கில் கொண்டால்)
மாணவர்கள்28 554 (FTE, 2009)[2]
2 855
அமைவிடம்
லுண்ட்
,
வளாகம்மாநகரம்
இணையதளம்http://www.lunduniversity.lu.se
பல்கலைக்கழக நூலகம்

லுண்ட் பல்கலைக்கழகம் (Lund University), சுவீடன் நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள லுண்ட் என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, வடஅய்ரோப்பாவின் புகழ் பெற்ற மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள இரண்டாவது பழமையான பல்கலைகழகமாகும். லுண்ட் பல்கலைக்கழகம், பின்வரும் எட்டு உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.

  1. கலைத்துறை மற்றும் இறையியல் பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம்
  2. மருத்துவம்
  3. சட்டம்
  4. அறிவியல் பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்
  5. சமூகவியல்
  6. பொருளாதாரம் மற்றும் நிருவாகம்
  7. பொறியியல்
  8. நுண் மற்றும் நிகழ் கலைகள் பரணிடப்பட்டது 2011-06-26 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prepared for both the book and the sword - to study and to defend the country in times of war. The lion in Lund University's seal holds a book in one hand, and a sword in the other.
  2. Swedish Higher Education Authority (Högskoleverket) - Annual report 2010 (Swedish), page 106ff

இணையதளங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுண்ட்_பல்கலைக்கழகம்&oldid=3591626" இலிருந்து மீள்விக்கப்பட்டது