வில்லியம் ஹென்றி பிராக்
Appearance
சர் வில்லியம் என்றி பிராக் Sir William Henry Bragg | |
---|---|
பிறப்பு | விக்டன், கம்பர்லாந்து, இங்கிலாந்து | 2 சூலை 1862
இறப்பு | 12 மார்ச்சு 1942 இலண்டன் | (அகவை 79)
வாழிடம் | இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | அடிலெயிட் பல்கலைக்கழகம் லீட்சு பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ரோயல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் |
Academic advisors | ஜெ. ஜெ. தாம்சன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | வி. லா. பிராக் கேத்லீன் லோன்ஸ்டேல் வில்லியம் தாமஸ் ஆஸ்ட்பரி ஜான் டெஸ்மண்ட் பெர்னால் |
அறியப்படுவது | எக்சு-கதிர் சிதறல் பிராக் வளைவு |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1915) பார்னார்டு விருது (1915) மத்தூச்சி விருது (1915) ரம்போர்டு விருது (1916) கோப்லி விருது (1930) பரடே விருது (1936) |
குறிப்புகள் | |
இவர் வில்லியம் லாரன்ஸ் பிராக்கின் தந்தை. இருவரும் சேர்ந்து நோபல் பரிசைப் பெற்றனர். |
சர் வில்லியம் ஹென்றி பிராக் (William Henry Bragg, 2 சூலை 1862 – 12 மார்ச் 1942). பிரித்தானிய இயற்பியலாளர். வேதியலாளர், கணதவியலாளர். படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காககவும், 1915 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினைத் தனது மகன் வில்லியம் லாரன்ஸ் பிராக் உடன் சேந்து பகிர்ந்து கொண்டவர்.