ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
Appearance
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் | |
---|---|
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் | |
ஆயத்தொலைகள் | 24°06′38″N 75°51′52″E / 24.1105556°N 75.8644444°E |
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் (Hathiagor Buddhist Caves) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஹாத்தியகோர் கி பகாடி எனும் மலையில் அமைந்துள்ளது. இது 5 மீ x 5 மீ x 7 மீ அளவில் ஐந்து குடைவரைகளாக உள்ளது. இக்குடைவரைகளின் அருகே ஒரு தூபி உள்ளது. [1]
இதனையும் காண்க
[தொகு]PROTECTED MONUMENTS BY ARCHAEOLOGICAL SURVEY OF INDIA IN RAJASTHAN Some Buddhist Antiquities and Monuments of Rajasthan
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jaipur Circle, ASI. "BUDDHIST CAVES, HATHIAGOR". Archaeological Survey of India. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)