திலானிபூர் ஜும்ஆ பள்ளிவாசல், போர்ட் பிளேர்
Appearance
ஜும்ஆ பள்ளிவாசல், போர்ட் பிளேர் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திலானிபூர், போர்ட் பிளேர். |
புவியியல் ஆள்கூறுகள் | 11°40′N 92°46′E / 11.67°N 92.76°E |
சமயம் | இசுலாம் |
மாநிலம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
நிலை | பள்ளிவாசல் |
திலானிபூர் ஜும்ஆ பள்ளிவாசல் இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேர் நகரில் திலானிபூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் "திலானிபூர் பள்ளிவாசல்" எனவும் அழைக்கப்படுகிறது.[1]
அமைப்பு
[தொகு]இப்பள்ளிவாசல் இரண்டு மினார்களைக் கொண்டுள்ளது. நடுவில் ஒரு குவிமாடம் உள்ளது.
தொழுகை
[தொகு]இப்பள்ளிவாசலில் தினமும் ஐந்து நேர தொழுகை நடைபெறுகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் நடைபெறுகிறது. வருடம் தோறும் ஈகைத் திருநாள், தியாகத் திருநாள் தொழுகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.[2]