1466
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1466 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1466 MCDLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1497 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2219 |
அர்மீனிய நாட்காட்டி | 915 ԹՎ ՋԺԵ |
சீன நாட்காட்டி | 4162-4163 |
எபிரேய நாட்காட்டி | 5225-5226 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1521-1522 1388-1389 4567-4568 |
இரானிய நாட்காட்டி | 844-845 |
இசுலாமிய நாட்காட்டி | 870 – 871 |
சப்பானிய நாட்காட்டி | Kanshō 7Bunshō 1 (文正元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1716 |
யூலியன் நாட்காட்டி | 1466 MCDLXVI |
கொரிய நாட்காட்டி | 3799 |
1466 (MCDLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். உரோம எண்ணுருக்கள் ஒவ்வொன்றும் ஒரு தடவை இடம்பெறும் எட்டு ஆண்டுகளில் இதுவும் ஒன்றாகும்: (1000(M)+(-100(C)+500(D))+50(L)+10(X)+5(V)+1(I) = 1466).
நிகழ்வுகள்
[தொகு]- சார்சியா இராச்சியம் கலைந்து கார்ட்லி, காக்கெத்தி, இமெரெத்தி, சாம்சுத்கி-சாத்தபாகோ எனப் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது.
- இடாய்ச்சு மொழியில் அச்சிடப்பட்ட முதலாவது விவிலிய நூல் 'மெண்டெலின் விவிலியம்' வெளிவந்தது.
- பிரான்சின் பதினோராம் லூயி மன்னர் பட்டு நெசவுத் தொழிநுட்பத்தை லியோனில் அறிமுகப்படுத்தினார்.[1]
- தண்ணாடிகளை விற்பனை செய்யும் முதலாவது வணிக நிறுவனம் ஸ்திராஸ்பூர்க்கில் திறக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- அக்டோபர் 28 – எராஸ்மஸ், இடச்சு மெய்யியலாளர் (இ. 1536)
- பாய் பாலா, குருநானக்கின் வாழ்நாள் தோழர் (இ. 1544)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 23 – கிரீசவர்த்தனன், 9-வது மயாபாகித்து பேரரசர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burke, James (1978). Connections. London: Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-24827-9.