1558
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1558 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1558 MDLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1589 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2311 |
அர்மீனிய நாட்காட்டி | 1007 ԹՎ ՌԷ |
சீன நாட்காட்டி | 4254-4255 |
எபிரேய நாட்காட்டி | 5317-5318 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1613-1614 1480-1481 4659-4660 |
இரானிய நாட்காட்டி | 936-937 |
இசுலாமிய நாட்காட்டி | 965 – 966 |
சப்பானிய நாட்காட்டி | Kōji 4Eiroku 1 (永禄元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1808 |
யூலியன் நாட்காட்டி | 1558 MDLVIII |
கொரிய நாட்காட்டி | 3891 |
ஆண்டு 1558 (MDLVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 7 – கைசு இளவரசர் பிரான்சிசு தலைமையில் பிரெஞ்சுப் படையினர் இங்கிலாந்தின் கலே நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 24 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் முதலாம் பிரான்சிசுக்கும் இடையில் நோட்ரே டேம் டி பாரிசில் திருமணம் நடந்தது.
- நவம்பர் 17 – கத்தோலிக்கரான முதலாம் மேரி இறந்ததை அடுத்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரியும், சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவருமான எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடி 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.
பிறப்புகள்
[தொகு]- அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுனர் (இ. 1611)