அண்ணன்
Appearance
(கோப்பு)
பொருள்
[தொகு]அண்ணன், .
- வயதில் மூத்த உடன் பிறந்தவன்
- தமையன்
- அண்ணன் முறை வரும் உறவினர்).
- வயதில் மூத்தவர்களையும் பொதுவானவர்களையும் மரியாதையுடன் விளிக்க உதவும் சொல்.
விளக்கம்
[தொகு]- அண்ணன் - குடும்பத்தில் தலைமை நிலை எய்தும் பெருமைக்கு உரியவன் (அண்ணல்-பெருமை). (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- elder brother
- பிரான்சியம்
- grand frère
- நிப்பான் மொழி