காக்கா
Appearance
காக்கா(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
- .
பொருள்
- காக்கை = காகம் = காக்காய்.
- Corvus splendens (விலங்கியல் பெயர்)
- இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் “முத்த சகோதரன்” (அண்ணன்) உறவுமுறையை குறிக்க பயன்படும் சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - காக்கா
:* (அண்டங்காக்கை)