உள்ளடக்கத்துக்குச் செல்

புர்ரால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புர்ரால்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புர்ரால், .

பொருள்

[தொகு]
  1. அடிக்கடி ஆகும் பேதி
  2. வயிற்றுப்போக்கு
  3. விரேசனம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. intermittent purging

விளக்கம்

[தொகு]
  • சென்னை வட்டாரப் பேச்சு மொழி... அடிக்கடி தொல்லை தரும் வயிற்றுப்போக்கைக் குறிக்கும் சொல்.

பயன்பாடு

[தொகு]
  • அந்த ரகு இன்று என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னான்...ஆனால் திடீரென்று அவனுக்கு இன்று காலையிலிருந்து புர்ரால் பிடுங்கிக்கொண்டதாம்...நேற்று எதைத் தின்றானோ என்னவோ!



( மொழிகள் )

சான்றுகள் ---புர்ரால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புர்ரால்&oldid=1231915" இலிருந்து மீள்விக்கப்பட்டது