AST tes
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- AST tes, பெயர்ச்சொல்.
- ஏ.எசு.டி, சோதனை
விளக்கம்
[தொகு]ஆசுபார்ட்டேட்டு டிரான்சு பெராசு என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகுகளுக்கு மேல் இது இருந்தால் அது இயல்புக்கு மீறிய அளவாகும். இது ஈரல் குலை நோய் இருப்பதைக் குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---AST tes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்