bade
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bade, வினைச்சொல்.
- முகமன் கூறுதல்
- ஆணையிடுதல்
- அழைப்பு விடுத்தல்
- விலைப் பேசுதல்
- ஏலமெடுத்தல்
- எ.கா.
- He bade me to come in.
- She bade them to her wedding.
- She bade £2000 for the Persian carpet.
விளக்கம்
[தொகு]- bid என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்