clout
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) clout
- செல்வாக்கு
- கையால் கொடுக்கும் அடி/குட்டு
- உலோகத்தகட்டை மரப்பலகையோடு அடிக்கப் பயன்படும் ஆணி
- (வில்லியல்)அம்பு எய்யவேண்டிய இலக்கு/குறி
- கந்தைத் துணி
விளக்கம்
- அரசியல் செல்வாக்கின் மூலமாக (by political clout)
- தலையில் குட்டு (a clout on the head)
- அமெரிக்காவில் பெரிய முதலீடுகள் செய்துள்ளதால், சீனாவுக்கு அமெரிக்க அரசிடம் பொருளாதார செல்வாக்கு உள்ளது (China has economic clout with the U.S. because of its huge investments in America)
பொருள்
- (வி) clout
- கையால் அடி/குட்டு
விளக்கம்