கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
diversion
- போக்கு மாற்றம்; மாற்றம்; மாற்று வழி; மாற்றுவழி; வேறுவழியில் திருப்புதல / மாற்றுப் பாதை திசை திருப்பு
- நிலவியல். மாற்றுவழி
- பொறியியல். திரும்பல்; மாற்று வழி; மாற்றுவழி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் diversion