equity
Appearance
ஆங்கிலம்
[தொகு]equity
- ஒப்புரவுப் பண்பு; சரி ஒப்புரவு; சரிஒப்பு; தகைமை முறை; நேர்மை நெறி; நேர்மை நெறி / தகைமை
- பொருளியல். நேர்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +