porcelain
Appearance
ஆங்கிலம்
[தொகு]
porcelain
- பீங்கான்
- இயற்பியல். பீங்கான்
- கைத்தொழில். பீங்கான்
- பொறியியல். பீங்கான்
- மீன்வளம். பீங்கான்
- வேளாண்மை. பீங்கான்
விளக்கம்
[தொகு]- கடின வெண்ணிறப் பொருள். சீனக் களிமண். பெல்ஸ்பார், சிலிகா ஆகியவை சேர்ந்த கலவை சுடப்படுவதால் கிடைப்பது பீங்கான். மண்பாண்டம் செய்வதிலும் பயன்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +