கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
seam
- தைப்புத் தடம்; தையல் விளிம்பு
- கட்டுமானவியல். பொருத்து; மடிப்பு
- நிலவியல். அடுக்கிடைக் கோடு
- பொறியியல். அடுக்கிடை கோடு; அடுக்கிடைக் கோடு; கவிவு; மடிப்பு; மூட்டு; விளிம்பு
- மாழையியல். மடிப்பு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் seam