கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- பிறரை மதிக்காத, தருக்கு/செருக்குக் காட்டும், இறுமாப்புடைய, அகங்காரம் உடைய,
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அந்த நடிகர் இறுமாப்புடையவர் (that actor is supercilious)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ