transducer
Appearance
ஆங்கிலம்
[தொகு]transducer
- இயற்பியல். ஆற்றல் மாற்றி
- பொறியியல். ஆற்றல் மாற்றி; ஆற்றல்மாற்றி; இடமாறுபுகுத்தி; தகமாறி; மின் வழி உணர்த்தி; மின் உணரி
- விலங்கியல். ஆற்றல் வகைமாற்றி
- வேதியியல். ஆற்றல்மாற்றி
- மருத்துவம்.' ஒலி அலை மாற்றி
- பலுக்கல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transducer