Sivashankar S

Sivashankar S Patron

Favorite films

  • WALL·E
  • The Hunt
  • Silenced
  • Incendies

Recent activity

All
  • Officer on Duty

  • Sookshmadarshini

  • Lucky Baskhar

  • Lubber Pandhu

Recent reviews

More
  • Adolescence

    Adolescence

    ★★★★½

    Must Watch

  • Humanity

    Humanity

    ★★★★

    Humanity 2024 Directed by Tereza Kovandová
    வன்முறை அலர்ட் 😉
    ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான் 🔥
    அன்றாடம் நாம் சந்திக்கிற மனிதர்கள் அவர்கள் செய்கிற சில விஷயங்கள் நமக்கு கோவத்தை வர வைக்கும் , கூடுதலா கடுமையா ரெண்டு வார்த்தையிலே கூட திட்ட தோணும் ஆனா அதை வெளிப்படுத்த மாட்டோம் இப்டித்தான்னு கடந்திடுவோம். அப்படி
    வெவ்வேறு சூழ்நிலை நடக்கிற சில சம்பவம் குறிப்பா தியேட்டர் ல படம் பாக்க போற இடத்துல நடக்குற சீன் . எல்லாம் தான்
    இந்த 7 நிமிட ஸ்டாப் மோஷன் அனிமேஷன் குறும்படம் .
    Czech நாட்டை சேர்ந்த பெண் இயக்குனர் எடுத்திருக்கும் குறும்படம் Premiers Plans Film Festival ல் பார்த்தேன் , மற்ற படங்களை காண கமெண்ட் ல் இணைப்பு கிடைக்கும்.

Popular reviews

More
  • World War III

    World War III

    ★★★★

    Iran Submission Oscar - World War 3 (2022, Iran)

    95 ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட ஈரான் எந்த திரைப்படத்தை அனுப்ப போகிறது என ஆரம்பத்தில் யோசித்துக்கொண்டு இருந்தேன் . கான்ஸ் ல் திரையிடப்பட்ட Leila Brother , Untill Tommrow , அல்லது தற்போது வெனிஸ் திரைப்பட விழாவில் விருதை வென்ற ஈரான் திரைப்படங்கள் புகழ் ஜாபர் பனாஹியின் No Bears ஆக இருக்குமோ என லிஸ்ட் ஐ போட்டுகொண்டு இருந்தேன்.
    திடீரென வேறொரு திரைப்படம் அனுப்பட்டதாக தகவல் . சரி எதாவது காரணங்கள் இருக்கலாம் . பனாஹியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார் . அதனால் அந்தப்படம் அனுப்பப்படவில்லையா என தெரியவில்லை . மேலும் அவர்களின்…

  • Blaga's Lessons

    Blaga's Lessons

    ★★★★

    96th Oscar Submission For Best International Features Film From Bulgaria