DaRk007

DaRk007

Favorite films

  • Dreams
  • Cure
  • Love Exposure
  • Memories of Murder

Recent activity

All
  • Vikram

    ★★★★½

  • Masquerade Night

  • Rocky

    ★★★★½

  • Love Song

    ★★★★

Recent reviews

More
  • Vikram

    Vikram

    ★★★★½

    LoKeSh 🔥💥😎

    ஒரு பக்காவான படம். கதையோட வேகமான நகர்வு பரபரப்பான முறையில மனசை அப்படியே ஆட்டிப்படைச்சிது...

  • Masquerade Night

    Masquerade Night

    MaSqUeRaDe HoTeL > MaSqUeRaDe NiGhT

Popular reviews

More
  • Nandalala

    Nandalala

    MySsKiN's adaptation from KIKUJIRO.
    ஜப்பானிய மொழியில் Takeshi Kitano-வால் எடுக்கப்பட்ட Kikujiro படத்தோட சாயல் நிறையவே இருக்கு. ரெண்டு படமுமே "நம்ம வாழ்க்கையில எல்லோருமே வழிப்போக்கர்கள் மட்டும் தான்" அப்படிங்குற கருத்தை ஒவ்வொரு காட்சியிலும் ஆழமாவே சொல்லும். அதே வழிப்போக்கர்கள் அன்பு, வெறுப்புன்னு ரெண்டையும் காட்டுறவங்களா இருப்பாங்க, அது மனிதர்களோட பல தரப்பட்ட இயல்புகளை வெளிக்கொணருது. மனிதம் சிறிதாவது எஞ்சியுள்ளது இவ்வுலகில்.

    கடைசில பாஸ்கர் மணி பலூன் விக்கிறப்போவும் அவனை அவன் கூட பயணித்த இருவரும் நன்றியோடு பார்த்துவிட்டு நிற்க, அவன் இயல்பாக பேசிவிட்டு கடந்து / நடந்து போவது தான் அவன் வெகுளித்தனத்தையும், முதிர்ச்சியையும் காட்டுது.

    நீங்க என்ன சாதிணே ?
    "மென்டல்"
    "அதென்ன சாதி ?"

    இந்த வரிகள் போதும் இந்த சமூகத்தில் யார் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு.

  • Mahaan

    Mahaan

    கார்த்திக் சுப்புராஜ் படத்துல MaDRaS SLaNg-ல பாட்டு இல்லாமலா ? செஞ்சிட்டார்யா 💥 கடைசில Twist எதிர்பார்த்தது தான். கதையை கொஞ்சம் இழுக்காம கொண்டுப்போயிருந்தா செம்மயா வந்திருக்கும் ஆனா இதுவும் நல்லா தான் இருந்துச்சி 😎

    எவன்டா எனக்கு Custody ? நம்ம எவ்ளோ பெரிய லம்பாடி

    தத்துவ மயிரை ஓவரா சுமந்துட்டு திரியுறதும் தப்பு தான், தத்துவமே இல்லாம தான்தோன்றி தனமா திரியுறதும் துன்பம் தான் 😣

Following

10