Dinesh Adk

Dinesh Adk

Favorite films

Don’t forget to select your favorite films!

Recent activity

All
  • Flow

    ★★★★★

  • Ponman

    ★★★★★

  • Thandel

    ★★

  • Vidaamuyarchi

    ★★★★★

Recent reviews

More
  • Vanangaan

    Vanangaan

    ★★★★★

    As 2025 is the 25th year of director Bala, a lot of channels interviewed him and also part of Vanangaan promotion.

    In one of the interview Bala stated the one line of this film - 'The story is about the one who knows a secret. But holding the secret to himself as it should not be exposed'. The movie is same as what he stated. Kudos to Bala.

    Should the secret not be exposed? - answer to this question is…

  • The Goat Life

    The Goat Life

    ★★★★★

    'ஆடு ஜீவிதம்' - திரைப்படம் வெளியாவதற்கு முன் நாவலை வாசித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து வாசித்து முடித்த நாவல். அதுபோலவே முன்னாடியே வாசித்துவிட்டுதான் படத்திற்குப் போனேன்.

    நிச்சயம் மிகச்சிறந்த நாவல்தான். அதில் மாற்றுக்கருத்தேயில்லை.
    வாசிப்பின் அற்புதமாக எனக்குப்பட்டது, வாசிப்பின் இடைவெளியில் நஜீப் நடுவழியில் நின்றுக்கொண்டிருப்பது போல் தோன்றவைத்ததுதான். நின்றுக்கொண்டிருக்கும் நஜீப் அங்கிருந்து நகர வாசித்தாகவேண்டும்.

    நம் துயரங்களிலிருந்து வெளிவரும் ஒரே வழி, நம்மைவிடவும் மிக மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான் - பென்யாமினின் இந்த கூற்றுப்படிதான் என் நாவல் வாசிப்பு தேர்வுகளும், சமயங்களில் திரைப்படத் தேர்வும் இருந்துள்ளது. ஆனால், இந்த பேருண்மை தெரியாமலே.

    ***

    திரைப்படம் பார்க்கும் முன் நாவல் வாசித்துவிட்டதால் கதை தெரியும், என்ன நடக்கும் என்று தெரியும்…

Popular reviews

More
  • Three of Us

    Three of Us

    ★★★★★

    நியாபகங்கள்.

    இத்தனை காலமும் பார்த்துப் பழகிய ஊர், முகங்கள், வேலை, யோசித்து சிலாகித்த பால்ய நினைவுகள் - இவையெல்லாம் இன்னொருவர் நமக்கு நினைவுபடுத்திச் சொல்லியும் நமக்கு நியாபகம் இல்லையெனில் எப்படி இருக்கும். உங்கள் பெயரை சொல்லி ஒருவர் அழைத்து ‘எப்படி இருக்க, என்ன பண்ற?’ என்று கேட்கும்போது, பதில் சொல்ல யோசிக்காமல், கேட்டது யார் என்று யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.

    Dimentia எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஷைலஜாவிற்குத் தெரியும் இதெல்லாம் நடக்கும் என்று. மறதியின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒருத்தி தன் கணவருடன் சென்று பால்ய கால நினைவுகளை தூசி தட்டிப் பார்க்கிறார். நினைவுகள், காதல், இரண்டு இருவருக்குள் இருக்கும் உணர்வுகள், இன்னும் கொஞ்சம் சிதையாமல் படிந்து நிற்கும் நினைவுகள் -…