Sam

Sam

And then I became just one more victim of this tremendous drug called "CINEMA" 🎬🎭💕

Favorite films

Don’t forget to select your favorite films!

Recent activity

All
  • Scarface

    ★★★★★

  • Ponman

    ★★★★½

  • Piku

    ★★★★★

  • Twister

    ★★★★

Recent reviews

More
  • Scarface

    Scarface

    ★★★★★

    Scarface (English - 1983) : One of the Greatest "Gangster Films" ever made 😎🔥 Evergreen Cult Classic by Brian De Palma & Al Pacino 💥💥 சிறப்பான தரமான காலத்தால் அழியாத Gangster படமிது. உலகில் தலைசிறந்த Gangster / Crime படங்கள பட்டியலிட்டா, இந்த மூவியில்லாம லிஸ்ட் நிறைவாகாது. அப்டியொரு படைப்பிது. 

    1980ல் அமெரிக்கா Miamiக்கு இடம்பெயர்ந்த Cuba refugee தான், நம்ம படத்தோட ஹீரோ "Tony Montana.” சாதாரண refugeeஆ Americaவுக்கு வந்த Tony Montana, எப்டி ஒரு Most Wanted Drug Lordஆ மாறினாரென்றும், அவரது வாழ்க்கை எப்படியாக போனதென்றதும் தான் கதை ! 

    இந்த படத்தில் சொல்லப்படும் கதைய வச்சு…

  • Ponman

    Ponman

    ★★★★½

    Ponman (Malayalam - 2025) : Majaa Padam Guys 💛 இந்த வருஷத்ல வந்த ஆகச்சிறந்த மளையாள படங்கள்ல, இந்தப் படமும் ஒன்னு. எல்லாரும் சொல்ற மாதிரி நானும் Basil Joseph’s Fanஆ மாறிட்டேன் பா 😀 உங்க timeமுக்கான சரியான படமிது.. 

    Kerala, Kollamல ஒரு political partyல ரொம்பவே வெறியாயிருக்கிற "Bruno" என்றவருக்கு "Steffi" என்ற ஒரு தங்கச்சி உண்டு. அவளுக்கு "Mariyano" என்ற ஒரு இறால் விவசாயியோடு திருமணம் நடக்கவுள்ளது. திருமணத்திற்காக 25 சவரம் நகை தேவையாக உள்ளது. Brunoவுக்கோ அந்த அளவுக்கு காசு இல்லாததால், "Ajesh" என்ற நகை இடைத்தரகரிடம் உதவி கேட்கிறார். Ajeshஓ "நகை தருகிறேன். ஆனால் திருமணம் முடிந்த அந்நேரமே, திருமணத்தில் வரும்…

Popular reviews

More
  • Mouna Guru

    Mouna Guru

    ★★★★½

    Mounaguru (Tamil - 2011) : Finally, I watch this Gem of Kollywood.. Mounaguru is one of the greatest and much needed "Thriller" of all time. 
    In 2011, movie was received highly positive reviews from Critics and Audience.. Subsequently becoming a Sleeper Hit.. 

    அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை எப்படி, எப்படி எல்லாம் படுத்த முடியம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியிருக்கும் கலக்கலான, கதையம்சம் உடைய படம் தான் "மெளன குரு" மொத்தமும்!

    Director of this movie #Santha_Kumar is the director of 2019's One of the Best Tamil Movie…

  • K-13

    K-13

    ★★½

    K-13 (Tamil - 2019) : அருள்நிதியின் த்ரில்லர் பயணத்திலும் தமிழ் சினிமாவிலும் ஒரு வித்தியாசமான முயற்சி.. கிளைமாக்ஸ் புரிந்தால் படத்தை நீங்கள் கொண்டாட அதிகம் வாய்ப்புள்ளது.. 

    "ஒரு ஹோட்டர்ல் பாரில் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தைச் சந்திக்கிறார் அருள்நிதி. இருவரும் முழு போதையில் கிளம்பி ஷ்ரத்தாவின் வீட்டுக்கு வருகிறார்கள். விடியும் போது பார்த்தால் அருள்நிதி ஒரு சேரில் கட்டப்பட்டு இருக்கிறார். அருகில் ஷ்ரத்தா கையில் கத்தி வெட்டுடன் உயிரிழந்து கிடக்கிறார். ஷ்ரத்தாவின் பிளாட் ஆன கே 13 என்ற வீட்டில் நடக்கும் அந்த மர்ம மரண சம்பவத்திலிருந்து அருள்நிதி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் #K13 🎬

    "ஒரு வீட்டுக்குள் நடக்கும் மரணம், அதில் சிக்கிக் கொள்ளும் நாயகன் எப்படி தப்பிக்கிறான்?" என்பது தான்…