Favorite films
Don’t forget to select your favorite films!
Don’t forget to select your favorite films!
This is such an Amateurish, Over dramatised, Over Exaggerated, Unbearable, Insensitive, disengaging, terrible courtroom drama, which tests your patience and fails in each and every aspect from writing, direction, engagement, technical work to the end message..
Court படத்தின் தயாரிப்பாளர் நடிகர் நானி, இந்த படம் பார்த்து உங்களுக்கு பிடிக்காட்டி என் அடுத்த படம் #Hit3 பார்க்காதீங்கனு சொன்னது தான் படத்துக்கு பெரிய Hype.. Though Nani is my most favourite Telugu Actor, Hit3 டீசர் பார்த்ததுக்கு அப்பறம் சரி எப்டியும் நாம அந்த படத்தை பார்க்கப்போறதில்லனு i Decided.. அதான் நானிக்காக இதுக்காச்சும் போவோம்னு…
A Decent Political Satire from Bong Joon Ho 💙
கடன் தொல்லை அதிகமாகி பரிசோதனை எலியா, ஒரு சுயநலம் பிடிச்ச Stupid politician தலைமைல ஒரு Space Exploration Mission க்கு போகற நாயகன் Robert Pattinson, அங்க போயி என்னலாம் Face பன்றாருன்றத Fun ஆ சொல்லிருக்கற படம் தான் இது..
Trump, Modi மாதிரி உலகம் முழுக்க இருக்கற முட்டாள் சர்வாதிகார தலைவர்கள பகடி பண்ணது, Working Class Peoples as Expandable Lab Rats Metaphor, சமூக ஏற்றதாழ்வு, நில ஆக்கிரமிப்பு, பூர்வகுடிகள் அழிப்புனு அரசியலை ஒரு Sci Fi படத்துல Fuse பண்ணதும், அதை Comedy ஆ Present பண்ண Decide பண்ணதும் செம…
TW: Sexual Assault
Disturbing film of the year, decade, Century..
The film Didn’t Work for me.. Though it had a Screenplay like Korean Thrillers, it takes so much time for establishing which wasn’t much engaging for me as the twists were all predictable and the scenes were very artificially Written, Staged and Performed..
Especially Anurag performance felt like watching a dubbing film.. He acts over the top and they’ve gone with suggestion shots more to cover his lip sync issues..…
Politics பாக்காதவங்க, பாக்கறவங்க,Centrists,
யூத் , பெரியவங்க , Middle aged,
Populist Mindset ஆண்கள் , பெண்கள் ,
Fun காக படத்துக்கு போறவன் , emotion காக படத்துக்கு போறவன் ,
Critics, General Audience,
BJP, DMK னு யாரு பாத்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு புடிச்சிரும் படம்.. Sureshot Blockbuster..ஆனா அதுதான் எனக்கு இந்த படத்தின் மேல உள்ள பிரச்சனையே..அதுக்கு பின்னாடி வரேன்..
ஆனா அதுக்கு முன்னாடி..This Director Pradeep.. Craftwise பயங்கரமான அறிவு இருக்கு , He has command over each and Every Frame of his film.. Craft தெரிஞ்சிருக்கு.. Audience pulse நல்லா தெரியுது .. என்ன சொன்னா சிரிப்பாங்க ,…