பௌத்த யாத்திரை தலங்கள்
Appearance
பௌத்த யாத்திரை தலங்கள் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், நேபாளத்தின் தெற்கிலும் மற்றும் இலங்கை, கம்போடியா போன்ற தென்கிழக்காசியா நாடுகளில் பல பௌத்த புனித யாத்திரைத் தலங்கள் உள்ளன.[1]
நான்கு முக்கிய புனித தலங்கள்
[தொகு]கௌதம புத்தரின் நேரடித் தொடர்பான நான்கு முக்கிய பௌத்த யாத்திரைத் தலங்கள்;[2]
- லும்பினி: புத்தர் பிறந்த இடம், நேபாளம்
- புத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம் புத்தகயா, பிகார், இந்தியா
- சாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம், தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி (உத்தரப் பிரதேசம், இந்தியா)
- குசிநகர்: புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம், (உத்தரப் பிரதேசம், இந்தியா)
மற்ற நான்கு புனிதத் தலங்கள்
[தொகு]- சிராவஸ்தி: புத்தர் அடிக்கடி பயணம் மேற்கொண்ட இடம்.
- ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம்.
- சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்
- வைசாலி: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம். மேலும் வஜ்ஜி நாட்டின் தலைநகரமும் ஆகும். வைசாலியில் புத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண் உள்ளது.
இந்தியாவின் பிற பௌத்த யாத்திரைத் தலங்கள்
[தொகு]- பாடலிபுத்திரம்
- புத்தகயா
- மகாபோதி கோயில்
- நாலந்தா
- கேசரியா
- விக்கிரமசீலா
- கும்ஹரார்
- பராபர் குகைகள்
- லௌரியா நந்தன்காட்
- லௌரியா-ஆராராஜ்
- ராம்பூர்வா
- அஜந்தா
- எல்லோரா
- பிதல்கோரா
- லெண்யாத்திரி
- திரிரஷ்மி லேனி
- கொண்டன குகைகள்
- அவுரங்காபாத் குகைகள்
- பாஜா குகைகள்
- பேட்சே குகைகள்
- மன்மோடி குகைகள்
- கர்லா குகைகள்
- கான்கேரி குகைகள்
- தானாலே குகைகள்
- மகாகாளி குகைகள்
- உண்டவல்லி
- குண்டுபள்ளி
- கோட்டூரு தனதிப்பலு
- சந்திராவரம்
- சாலிகுண்டம்
- தொட்டலகொண்டா
- நாகார்ஜுனகொண்டா
- பவிகொண்டா
- புத்தம்
- பெத்தபுரம்
- பெலும் குகை
- போஜ்ஜன்ன கொண்டா
- ராமதீர்த்தம்
- அமராவதி
- கண்டசாலா
பிற நாடுகளின் புனிதத் தலங்கள்
[தொகு]- அனுராதபுரத்தின் எட்டு பௌத்த தலங்கள்:
- பொலன்னறுவை
- தலதா மாளிகை
- புனிதப்பல்
- அயூத்தியா, வாட் பிரா தாட் தோய் சுதீப், வாட் பிரா சி ரத்தின மகாதாட், வாட் பிரசிறீ ரத்தின சசாதரம், வாட் அருண், வாட் சாய்வத்தாநரம், புலிக்கோவில்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [http://www.vam.ac.uk/content/articles/b/buddhist-pilgrimage-sites-india/ Buddhist Pilgrimage Sites: India]
- ↑ The Buddha mentions these four pilgrimage sites in the Mahaparinibbana Sutta. See, for instance, Thanissaro (1998)[1] and Vajira & Story (1998)[2].
வெளி இணைப்புகள்
[தொகு]- Virtual Tour of Buddhist Pilgrimage Sites on Google Map (Interactive 360° View available on certain sites) பரணிடப்பட்டது 2020-10-19 at the வந்தவழி இயந்திரம்
- Buddhist Pilgrimage (e-book - the eight major Buddhist sites in India)
- Buddhist Pilgrimage in India and Sri Lanka
- "Buddhist Pilgrimage". Asia. Victoria and Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 2011-04-03.