உள்ளடக்கத்துக்குச் செல்

autogamy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Info-farmerBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:01, 30 சனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (-1.துப்புரவு(அறுபட்டஇணைப்பு, +2.படப்பகுப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆங்கிலம்

[தொகு]

autogamy

  1. தாவரவியல். தன்னினக் கலப்பு
  2. மரபியல். தற்கருப்புணர்ச்சி
  3. வேளாண்மை. தன் கருச்சோக்கை
  4. தற்கருவுறல்

விளக்கம்

[தொகு]

ஒரு மலரின் மகரந்தத்தூள், அதே மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடைவது அல்லது அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=autogamy&oldid=1854526" இலிருந்து மீள்விக்கப்பட்டது